உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:TNSE RAJESH KRR/மணல்தொட்டி4

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆரோக்கிய ராஜீவ்

               திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற  22 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப்போட்டி-2017ல் கலந்துகொண்டு 400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கமும்,400 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.


தமிழக அரசு கெளரவம்

                                              ஆரோக்கிய ராஜீவ் 22 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப்போட்டி-2017ல் கலந்துகொண்டு 400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கமும்,400 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்றமையால் தமிழக அரசு ரூ 15 லட்சம் பரிசு அளித்து அவரை கௌரவப்படுத்தியுள்ளது.


மேற்கோள்கள்

                      1. பி டி ஐ செய்திகள்
                       2.தி இந்து நாளிதழ் ஜூலை 11 2017
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_RAJESH_KRR/மணல்தொட்டி4&oldid=2363370" இலிருந்து மீள்விக்கப்பட்டது