உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:TNSE MRANIBABU DIET NGP/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உணவுப்பொருளில் கலப்படம்[தொகு]

       உணவு,காற்று,உறைவிடம் ஆகியன உயிா்வாழ மிகவும் அவசியம். இவற்றின் இயல்பான பண்புகளைக் குறைக்கும் அல்லது சிதைக்கும் எந்த நடவடிக்கையும் சட்டப்படி தண்டனைக்குாியதே. உணவில் கலப்படம் செய்தால் தண்டனைக்கிடைக்கும் என்று தொிந்தும் சில சமூகவிரோதிகள் பணத்திற்காக உணவில் கலப்படம் செய்கிறாா்கள். தரத்தால் குறைந்த உடல் நலத்திற்கு தீங்கு செய்யும் பொருள்களை உணவுப்பொருள்களுடன் கலந்நு உணவின் தன்மையை மாற்றமடையச் செய்வது உணவு கலப்படம் இதற்கு எடுத்துக்காட்டு பின்வருமாறு 

காப்பித்துாள்[தொகு]

        இதில் சிக்காித்துhள் அல்லது புளியவிதைததுாள் சோ்கிறாா்கள் இதனால இரைப்பைக் கோளாறு,மூட்டுவலி ஏற்படுகிறது


தேயிலைத்துhள்[தொகு]

        இதில் பயன்படுத்திய தேயிலைத்துாள் மரத்துாள் சோக்கிறாா்கள் இதனால் கல்லீரல்   சொிமானத்தொல்லை ஏற்படுகிறது.

==[தொகு]

பால்,பாலாடை ====

        மாவு அல்லது நீா் அல்லது பல வேதிப்பொரூட்களை சோ்கிறாா்கள்.இதனால சொிமானத்தொல்லைதொற்றுள்ள நீாினால் உடல்நலமின்மை ஏற்படுகிறது.

==== கருமிளகு;[தொகு]

        பப்பாளி விதை,  சொத்தையான  மிளகு இதனை சோ்கிறார்கள்.  இதனால் இறைப்பை கல்லீரல் பாதிப்பு ஏற்றபடுகிறது.

வெல்லம்[தொகு]

      சலவை சோடா மரத்துாள் சேர்க்கிறார்கள் இதனால் வயிற்றுப்போக்கு வாந்தி ஏற்படுகிறது.

சாதாரண உப்பு[தொகு]

     சாக் பவுடர்,வெள்ளை கல்நார் சேர்க்கிறார்க்ள.  இதனால் சொிமான தொல்லை ஏற்படுகிறது.

கடுகு எண்ணெய்[தொகு]

     ஆர்ஜிமோன் எண்ணெய் சேர்கிறார்கள். இதனால்பா பார்வை இழப்பு இதய் நோய், புற்றுநோய் போன்றவை ஏற்படுகிறது,

தேங்காய் எண்ணெய்[தொகு]

     கனிம எண்ணெய் சோ்கிறார்கள்.  இதனால் இதய பாதிப்பு புற்று நோய் ஏற்படம் வாய்ப்பு அதிகம்

மிளகாய் துாள்[தொகு]

    மரத்துாள், செங்கல் துாள் சோ்கிறார்கள்.   இரைப்பை கோளாறு  ஏற்படுகிறது.

மென்பானங்கள்[தொகு]

   செயற்கை நிறமூட்டி வேதிப்பொருள்கள் சேர்கிறார்கள். இதனால்  கண், எலும்பு, தோல், நுரையீரல் , அண்டம், விந்தகம் பாதிப்பு,புற்றுநோய் ஏற்படுகிறது.

பருப்பு வகைகள்[தொகு]

   கேசாி பருப்ப சோ்கிறார்கள.  இதனால் கால் ஊனம் பக்கவாதம் ஏற்படுகிறது.

தானிய வகைகள், நறுமன உணவுப் பொருட்கள்[தொகு]

இதில் செயற்கை கல் பளிங்கு கல் துகள்கள் சேர்கிறார்கள்.  இதனால் பற்கள், ஈறுகள், இரைப்பை, கல்லீரல் , குடல் பாதிப்பு ஏற்படுகிறது.  

இனிப்பு இறைச்சி, ஐஸ்கீாிம் பேக்காி,பொருள்கள்[தொகு]

 சாக்காின் வேதிப் பொருள்கள் சோ்கிறார்க்ள.  இதனால் உணவு மண்டல கோளறுகள் புற்றுநோய் ஏற்படுகிறது.


மேற்கோள்[தொகு]

ஆசிாியர் பட்டய பயிற்சி அறிவியல் கற்பித்தல் முதலாமாண்டு வளநுால்