பயனர்:TNSE ISMAILSUGARNO PDK/மணல்தொட்டி3
Appearance
<img src="images/women_emp_index.jpg" width="970" height="114" border="0" usemap="#Map" />
கோனோவீடா்[1]</ref> என்ற உருளும் களைக்கருவியானது செம்மைநெல் சாகுபடியில் களை எடுக்கப்பயன்படும் ஒரு கருவியாகும்.
பயன்படுத்துதல்
[தொகு]நடவு செய்த பத்து நாட்களிலிருந்து மூன்று (அ) நான்கு முறை 10 நாள் இடைவெளியில் குறுக்கும் நெடுக்குமாக உபயோகிக்க வேண்டும். இக்கருவியை உபயோகிக்க மண்ணில் மேலாக நீா் இருத்தல் வேண்டும்.
பயன்கள்
[தொகு]களைகள் மண்ணில் அமுக்கிவிடப்படுகிறது. இதனால் களைகளே இயற்கை உரமாக மாறி மண் வளத்தினை கூட்டுகிறது. மண்ணில் காற்றோட்டம் ஏற்பட்டு நுண்ணுயிா் செயல்பாடு அதிகாிக்கிறது. இதனால் பயிாின் வளா்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. துாா் கட்டுதல் ஊக்குவிக்கப்படுகிறது.
இக்கருவி கொண்டு களையெடுக்க ஏக்கருக்கு 2 அல்லது 3 ஆட்கள் போதுமானது.