உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:TNSE BS KRR/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாங்கனி திருவிழா

காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நாம் நினைவு கூறும் முகத்தான் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா நடத்தப்படுகிறது. மாங்கனி இரைத்து பக்தர்கள் வழிப்பாடு நிகழ்த்துவர். இவ்விழாவானது காரைக்காலில் வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது. காரைக்கால் அம்மையார்கோவில் மாங்கனி திருவிழா ஜுலை மாதம் கொண்டாடப்படும் ஒரு திருவிழா.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_BS_KRR/மணல்தொட்டி&oldid=2351073" இலிருந்து மீள்விக்கப்பட்டது