உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:TNSE AGRI THANGAVEL VG NKL/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெட்டையாம்பாளையம் இந்த கிராமம் நாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூர் தாலுக்காவில் அமைந்து ள்ளது.

இங்கு விவசாயமே முக்கிய தொழிலாகும்.கரும்பு,தென்னை,நெல்,வாழை ஆகியன முக்கியமாக சாகுபடி செய்யும் பயிர்களாகும்.

இக்கிராமம் வேலூரிலிருந்து 10 வது கி மீ தொலைவில் ஜேடர்பாளையம் செல்லும் வழியில் அமைந்து உள்ளது. அருகாமையில் உள்ள சிறப்பு பெற்ற கோயில்கள். கபிலர்மலை முருகன் கோயில். பாண்டமங்கலம் பெருமாள் கோயில்.

  • பொன்மலர்பாளையம் 3கிமீ தொலைவில் காவிரியாற்றங்கரையில் உள்ளது

நெட்டையாம்பாளையத்தில் அரசு துவக்கப்பள்ளிமற்றும்,நடுநிலைபள்ளி ஆகியன ஊரின் மையத்தில் அமைந்துள்ளது.அருகில் உள்ள அண்ணா நகர்,பொன்மலர்பாளையம்,மருதூர்,வேலகவுண்டம்பாளையம் ஆகிய கிராமங்களை சார்ந்த மாணவர்கள் கல்வி பயில உதவியாக இருக்கிறது.

Kabilarmalai Murugan Templa