பயனர்:Sriveenkat/மணல்தொட்டி2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

[தொகு]

(மலையாளம்: ) என்பது மலையாள எழுத்துக்களுள் ஒன்றாகும், இது மலையாள எழுத்துக்களிலும் உயிரெழுத்துக்களிலும் முதல் எழுத்து. இதை மலையாளத்தில் "அகாரம்" என்றழைப்பர். [1]

கந்தேகமை (Kandegama) என்பது இலங்கையில் வடமத்திய மாகாணத்திலுள்ள பொலன்னறுவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது திம்புலாகலை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[2] இது பொலன்னறுவையிலிருந்து தெற்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

சொற்குவை அகராதி[தொகு]

  1. A dictionary of high and colloquial Malayalim and English. கோட்டயம். p. 3. {{cite book}}: Unknown parameter |trans_title= ignored (help)
  2. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம்". p. 5.

மதன் கெளரி[தொகு]

மதன் கெளரி (Madan Gowri) என்பவர் தமிழ் மொழியில் காணொளிகளை உருவாக்கி தினந்தோறும் யூடியூப்பில் பல்வேறு தலைப்புகளில் பதிவிடும் ஒரு இந்திய யூடியூபர் ஆவார்.

தொடக்க கால வாழ்க்கை[தொகு]

மதன் கௌரி 28 மே 1993 அன்று தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தார்.[1] இவரது சிறுவயதிலேயே மதுரைக்குச் சென்றார், அங்கு தனது பள்ளி படிப்பை முடித்தார். பின்பு திருவில்லிபுத்தூரில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பவியலில் இளநிலை பட்டமும், கோயம்புத்தூரில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மையில் முதுகலை பட்டமும், நியூ யார்க் அரசுப் பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்படும் பபேலோ பல்கலைக்கழகத்தில் இரு பட்டங்கள் பெற்றார்.[2][3] 11 வருடங்கள் முன் தன்னை விட்டு பிரிந்த காதலியான நித்யாவை 11 பிப்ரவரி 2022 அன்று திருமணம் செய்து கொண்டார்.[4]

தொழில்[தொகு]

மதன் கௌரி தனது யூடியூப் சேனலை காதலில் தோல்வி அடைந்த காரணத்தால் 2013 இல் தொடங்கி தனது முதல் பதிவை 5 டிசம்பர் 2013 அன்று வெளியிட்டார்.[5] இவர் தனது படிப்புக்குப் பின்னர் பல நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். குறிப்பாக சோகோ கழகத்தில் பணிபுரிந்து வந்தார், 2019 ஆம் அந்நிறுவனத்தில் இருந்து விலகி முழு நேர யூடியூபர் ஆனார்.[6] மதன் பெரும்பாலும் உலகில் நடக்கும் முக்கியச் செய்திகளில் ஒரு தலைப்பு ஆகியவற்றை பதிவு செய்து வருகிறார்.

2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் அறிவுடன் இணைந்து "மங்கிஸ் வித் 5ஜி" என்ற பெயரில் சமூக சாதிய பாகுபாடுகளை பற்றிய ஒரு சொல்லிசைப் பாடலை வெளியிட்டார், இது அசைப்பட உணர்வுரு வடிவில் அமைந்திருக்கும் முதல் இந்தியப் பாடல் ஆகும், முழுவதும் ஐ-போனில் எடுக்கப்பட்டது.[7][8]

2021 ஆம் ஆண்டு 'கொக்ரு' என்றப் பெயரில் பிரேமானந்த் சேதுராஜனுடன் இணைந்து தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என ஆறு மொழிகளில் விருப்பம், விருப்பமில்லை, பக்கக்குறி போன்ற வசதிகளுடன் விளம்பரமில்லா செய்தி பார்க்கும் செயலியை சூலை மாதத்தில் வெளியிட்டார், வெளியிட்ட 48 மணி நேரங்களுக்கு உள் இரண்டு இலட்சத்திற்கு பதிவிறக்கங்களைப் பெற்றது.[9][10] இதே மாதத்தில் அட்டி கல்ச்சர் குழுவுடன் இணைந்து "பாத்ரூம் சாங்" என்ற பெயரில் ஒரு பாடலை வெளியிட்டார்.[11]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Happy 29th Birthday to Me 🥲". www.instagram.com. பார்க்கப்பட்ட நாள் 2024-05-23.
  2. R, Antony Ajay (2022-07-06). "மதன் கெளரி : 90'ஸ் கிட்ஸ்களின் ஆதர்சம் ஆனது எப்படி? யார் இவர்? - முழுமையான வரலாறு". Newssense. பார்க்கப்பட்ட நாள் 2024-05-23.
  3. "Madan Gowri - mCholas | LinkedIn". in.linkedin.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-05-23.
  4. anija. "Madan gowri: பிரிந்த காதலியை திருமணம் செய்த பிரபல யூடியூப்பர் 'மதன் கெளரி'...வைரலாகும் திருமண வீடியோ..!!". Asianet News Network Pvt Ltd. பார்க்கப்பட்ட நாள் 2024-05-31.
  5. David, Adrian (2019-01-19). "From science to history, how YouTuber Madan Gowri's Tamil explainers became a hit". The News Minute (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-05-31.
  6. Madan Gowri (2019-01-17), I Quit My Job | Tamil | Madan Gowri | MG, பார்க்கப்பட்ட நாள் 2024-05-23
  7. Kaveri, Megha (2020-05-13). "Watch: Arivu and Madan Gowri's 'Monkeys with 5G' talks of modern discrimination". The News Minute (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-05-31.
  8. Tabassum, Ayesha (2020-06-01). "Youtuber Madan Gowri on collaborating with rapper Arivu to create Monkeys with 5G, a song on social discrimination". Indulgexpress (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-05-31.
  9. Correspondent, B. O. (2021-07-07). "South India's Biggest YouTuber Madan Gowri launches India's first Ad-free News App Kokru". Bold Outline : India's leading Online Lifestyle, Fashion & Travel Magazine. (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-05-31.
  10. "Kokru".
  11. "Madan Gowri revealed the meaning behind 'Bathroom Song'". www.radioandmusic.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-05-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sriveenkat/மணல்தொட்டி2&oldid=3986282" இலிருந்து மீள்விக்கப்பட்டது