உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Seenivasakan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீனிவாசகன் (Seenivasakan)

இவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள குருமலையில் (சுந்தரேஸ்வரபுரம்) 29.06.1995 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை பெயர் அய்யலுசாமி. இவர் விவசாயம் மற்றும் நவதானிய வியாபாரம் செய்கிறார்.

சீனிவாசகன் 2018 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பை கோவில்பட்டியில் உள்ள தேசிய பொறியியல் கல்லூரியில் முடித்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Seenivasakan&oldid=2632797" இலிருந்து மீள்விக்கப்பட்டது