பயனர்:Saalai Kannan/மணல்தொட்டி
Appearance
எண் | # | சிற்றிலக்கிய வகை | சிற்றிலக்கியத்தின் பெயர் | இயற்றப்பெற்ற பாவினம் |
---|---|---|---|---|
01 | அங்கமாலை | திரு அங்கமாலை | கலிவெண்பா | |
02 | 📜 | அட்டகம் | திரு அட்டகம் | பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
03 | அட்ட மங்கலம் | திரு அட்ட மங்கலம் | பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | |
04 | 💎 | அனுராக மாலை | ஆன்மராக மாலை | நேரிசை வெண்பா, கலிவெண்பா |
05 | 📜 | அம்மானை | திரு அம்மானை | தரவு கொச்சகக் கலிப்பா |
06 | 💎 | அரசன் விருத்தம் | ஞானப் பேரரசர் திருவிருத்தம் | கலிவிருத்தம், கட்டளைக் கலித்துறை, கலித்தாழிசை |
07 | அலங்கார பஞ்சகம் | அண்ணல் அலங்கார பஞ்சகம் | கட்டளைக் கலித்துறை, நேரிசை வெண்பா, நேரிசை ஆசிரியப்பா, 6,7,8 சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | |
08 | ஆற்றுப்படை | திருவருட்சாலை ஆற்றுப்படை | நேரிசை ஆசிரியப்பா | |
09 | இணைமணிமாலை | திருஇணைமணிமாலை | நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை, | |
10 | இயன்மொழி வாழ்த்து | அருள் இயன்மொழி வாழ்த்து | நேரிசை ஆசிரியப்பா, கலிவெண்பா | |
11 | இரட்டைமணி மாலை | திரு இரட்டைமணி மாலை | நேரிசை ஆசிரியப்பா, கலிவெண்பா | |
12 | இருபா இருபஃது | அருள் இருபா இருபஃது | நேரிசை வெண்பா, நேரிசை ஆசிரியப்பா | |
13 | 📜 | உந்தியார் | திரு உந்தியார் | நேரிசை வெண்பா, |
14 | உலா | திரு உலா | நேரிசை வெண்பா, கலிவெண்பா | |
15 | உலா மடல் | திரு உலா மடல் | நேரிசை வெண்பா, கலிவெண்பா | |
16 | 💎 | உழத்திப் பாட்டு | மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு | நேரிசை வெண்பா, 6,7,8 சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், தென்பாங்கு, சிந்து ,ஆனந்தக் களிப்பு |
17 | 💎 | உழிஞை மாலை | கலியை வெல் உழிஞை மாலை | கலிவிருத்தம் |
18 | 💎 | உற்பவ மாலை | அருள் உற்பவ மாலை | நேரிசை வெண்பா, பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
19 | ஊசல் | திருப்பொன்னூஞ்சல் | எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | |
20 | ஊர் இன்னிசை வெண்பா | திருவூர் இன்னிசை வெண்பா | இன்னிசை வெண்பா | |
21 | ஊர் நேரிசை வெண்பா | திருவூர் நேரிசை வெண்பா | நேரிசை வெண்பா | |
22 | ஊர் வெண்பா | திருவூர் வெண்பா | சிந்தியல் வெண்பா | |
23 | எண் செய்யுள் | அருள் எண் செய்யுள் | கலித்தாழிசை | |
24 | எழுகூற்றிருக்கை | திருஎழுகூற்றிருக்கை | நிலைமண்டில ஆசிரியப்பா, | |
25 | ஐந்திணைச் செய்யுள் | மெய்யூர் ஐந்திணைச் செய்யுள் | நேரிசை ஆசிரியப்பா, | |
26 | ஒருபா ஒருபஃது | திரு ஒருபா ஒருபஃது | பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | |
27 | ஒலியந்தாதி | திரு ஒலியந்தாதி | திருப்புகழ்ச் சந்தம் | |
28 | 💎 | கடிகை வெண்பா | நற்கடிகை வெண்பா | நேரிசை வெண்பா |
29 | 💎 | கடைநிலை | வான் கடைநிலை | நேரிசை வெண்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, |
30 | 💎 | கண்படை நிலை | திருக்கண்படை நிலை | கலித்தாழிசை, கலிவிருத்தம் |
31 | கலம்பகம் | சாலைக் கலம்பகம் | பாவும் பாவினங்கள் அனைத்தும் | |
32 | 💎 | காஞ்சி மாலை | நன்காஞ்சி மாலை | நேரிசை வெண்பா, கலிவிருத்தம் |
33 | காப்பியம் | தெய்வ காப்பியம் | கலிவிருத்தம், 6,7,8 சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | |
34 | காப்பு மாலை | திருக் காப்பு மாலை | பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | |
35 | 📜 | காவடிச் சிந்து | பூவடிப் போற்றிகள் | சந்தப் பாடல்கள் |
36 | 📜 | கும்மி | விண்பாங்கரசர் தென்பாங்கு | கும்மிப் பாடல் சந்தம் |
37 | குழமகன் | ஞானக் குழமகன் | கலி வெண்பா | |
38 | குறத்திப்பாட்டு | ஊறல்மலைக் குறமங்கை | 6,7,8 சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்,கீர்த்தனைகள், சந்தப் பாடல்கள் | |
39 | கேசாதி பாதம் | எழில் மணிமுடி திருமலரடி வண்ணம் | அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | |
40 | 💎 | கைக்கிளை | அருட் கைக்கிளை | நேரிசை வெண்பா |
41 | கையறு நிலை | மெய் பெறு நிலை | மருட்பா | |
42 | கோவை | திருவருட்கோவை | கட்டளைக் கலித்துறை | |
43 | சதகம் | திருச்சதகம் | பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | |
44 | சாதகம் | அருட் சாதகம் | பல்வகைப் பாசுரங்கள் | |
45 | சின்னப்பூ | வண்ணப்பூ | நேரிசை வெண்பா | |
46 | 💎 | செருக்களவஞ்சி | அறக்களவஞ்சி | வஞ்சி நிலை விருத்தம் |
47 | 📜 | செய்ந்நன்றி சாற்று | செய்ந்நன்றி சாற்று | கலித்தாழிசை |
48 | செவியறிவுறூஉ | திருச் செவியறிவுறூஉ | மருட்பா | |
49 | தசாங்கம் | திருத்தசாங்கம் | கலி வெண்பா | |
50 | 💎 | தசாங்கத்தயல் | திருத்தசாங்கத்தயல் | பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
51 | தண்டக மாலை | அருள் தண்டக மாலை | நேரிசை வெண்பா | |
52 | தாண்டகம் | அறம் வேண்டகம் | அறுசீர், எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | |
53 | 💎 | தாரகை மாலை | ஒளிர் தாரகை மாலை | நேரிசை வெண்பா |
54 | 💎 | தானை மாலை | அருட்சேனை மாலை | அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
55 | 📜 | திருக்கண்ணெழில் | திருக்கண்ணெழில் | நேரிசை வெண்பா |
56 | 📜 | திருவருளெம்பாவை | தெய்வத் திருவருளெம்பாவை | கொச்சகக் கலிப்பா |
57 | 💎 | தும்பை மாலை | அறப்போர் மாலை | கலிவிருத்தம் |
58 | துயிலெடை நிலை | அறிதுயிலெடை நிலை | எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | |
59 | தூது | அன்பு விடு தூது | கலி வெண்பா | |
60 | தொகைச் செய்யுள் | நற்றொகைச் செய்யுள் | நேரிசை ஆசிரியப்பா | |
61 | 💎 | நயனப் பத்து | அருள் நயனப் பத்து | கட்டளைக் கலித்துறை |
62 | நவமணிமாலை | எழில் நவமணிமாலை | பல்வகைப் பாசுரங்கள் | |
63 | 📜 | நவரத்தின மாலை | சிவரத்தின மாலை | பல்வகைப் பாசுரங்கள் |
64 | நாம மாலை | திரு நாம மாலை | குறளடி, சிந்தடி வஞ்சிப்பாக்கள் | |
65 | நாற்பது | அறம் நாற்பது | நேரிசை வெண்பா | |
66 | நான்மணி மாலை | வான்மதியரசர் நான்மணி மாலை | வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம் | |
67 | அருள் நூற்றந்தாதி | அருள் நூற்றந்தாதி | கட்டளைக் கலித்துறை | |
68 | 💎 | நொச்சி மாலை | நறு நொச்சி மாலை | கலிவிருத்தம் |
69 | 📜 | பண்ணலங்காரம் | பொன்னரங்கர் பண்ணலங்காரம் | பல்வகைப் பாவினங்கள் |
70 | பதிகம் | தெய்வமணிப் பதிகம் | பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், நேரிசை வெண்பா | |
71 | பதிற்றந்தாதி | அருட் பதிற்றந்தாதி | நேரிசை வெண்பா | |
72 | 💎 | பயோதரப் பத்து | அமுத பயோதரப் பத்து | கட்டளைக் கலித்துறை |
73 | பரணி | யுக உதயப் பரணி | கலித்தாழிசை, சந்தப் பாடல்கள் | |
74 | பல் சந்த மாலை | நல் சந்த மாலை | பல்வகைப் பாவினங்கள் | |
75 | 💎 | பவனிக் காதல் | திரு பவனிக் காதல் | கலி வெண்பா |
76 | 📜 | பள்ளு | சாலையூர்ப் பள்ளு | பல்வகைப் பாவினங்கள் |
77 | பன்மணிமாலை | நன்மதியரசர் பன்மணிமாலை | பல்வகைப் பாவினங்கள் | |
78 | பாதாதி கேசம் | குரு திருவடி எழில் மணிமுடி | கலித்தாழிசை | |
79 | பிள்ளைத் தமிழ் | அருள்ஞானப் பிள்ளைத் தமிழ் | பன்னிருசீர், பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | |
80 | புகழ்ச்சி மாலை | மெய்ப்புகழ்ச்சி மாலை | குறளடி வஞ்சிப்பா | |
81 | 💎 | புறநிலை | திருப் புறநிலை | மருட்பா |
82 | 💎 | புறநிலை வாழ்த்து | அருள் புறநிலை வாழ்த்து | மருட்பா |
83 | பெயர் இன்னிசை வெண்பா | திருப்பெயர் இன்னிசை வெண்பா | இன்னிசை வெண்பா | |
84 | பெயர் நேரிசை வெண்பா | திருப்பெயர் நேரிசை வெண்பா | நேரிசை வெண்பா | |
85 | பெருங்காப்பியம் | தவத்ததிகாரம் | நேரிசை ஆசிரியப்பா மற்றும் பல்வகைப் பாவினங்கள் | |
86 | 💎 | பெருமகிழ்ச்சி மாலை | அருட்பெருமகிழ்ச்சி மாலை | கட்டளைக் கலித்துறை |
87 | 💎 | பெருமங்கலம் | திருப்பெருமங்கலம் | கலி வெண்பா |
88 | 💎 | போர்க்கெழுவஞ்சி | அறப்போர்க்கெழுவஞ்சி | வஞ்சி நிலைத்துறை |
89 | மங்கல வள்ளை | நித்திய மங்கல வள்ளை | வெண்பா | |
90 | மடல் | திருமடல் | கலி வெண்பா | |
91 | மணிமாலை | மெய்ப்பொருள் மணிமாலை | நேரிசை வெண்பா, கலித்தாழிசை | |
92 | முதுகாஞ்சி | மெய் முதுகாஞ்சி | நிலைமண்டில ஆசிரியப்பா, | |
93 | மும்மணிக் கோவை | இறைதிரு மும்மணிக் கோவை | நேரிசை ஆசிரியப்பா, கட்டளைக் கலித்துறை, நேரிசை வெண்பா | |
94 | மும்மணி மாலை | அருள் மும்மணி மாலை | நேரிசை ஆசிரியப்பா, கட்டளைக் கலித்துறை, நேரிசை வெண்பா | |
95 | மெய்க் கீர்த்தி | தவ மெய்க் கீர்த்தி | ஆசிரியப்பா | |
96 | 💎 | வசந்த மாலை | நல் வசந்த மாலை | பஃறொடை வெண்பா |
97 | 💎 | வரலாற்று வஞ்சி | திருவரலாற்று வஞ்சி | வஞ்சி நிலைத்துறை |
98 | வருக்கக் கோவை | மறலியை வெல் வருக்கக் கோவை | கட்டளைக் கலித்துறை | |
99 | வருக்க மாலை | உயர் வருக்க மாலை | எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | |
100 | 💎 | வாகை மாலை | கலியை வெல் வாகை மாலை | எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
101 | 💎 | வாதோரண மஞ்சரி | அருள் வாதோரண மஞ்சரி | அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
102 | வாயுறை வாழ்த்து | திருவாயுறை வாழ்த்து | நேரிசை ஆசிரியப்பா | |
103 | விருத்தம் | திரு விருத்தம் | எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | |
104 | 💎 | விளக்கு நிலை | ஞான விளக்கு நிலை | மருட்பா |
105 | 💎 | வீர வெட்சி மாலை | வீர வெட்சி மாலை | எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
106 | 💎 | வெற்றிக் கரந்தை மஞ்சரி | வெற்றிக் கரந்தை மஞ்சரி | அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
107 | 📜 | வெற்றி மணி மாலை | வெற்றி மணி மாலை | அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
108 | 💎 | வேனில் மாலை | இதயம் நெகிழ் மாலை | கலி வெண்பா |