பயனர்:Manivannan2660
தமிழக கட்டிடக்கலை
[தொகு](en:Architecture of Tamil Nadu)
தமிழக அரசின் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் தமிழகக் கோயில்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஏறக்குறைய 33,000 கோயில்கள் மிகவும் பழமை வாய்ந்தவை. இவை 800 ஆண்டுகள் முதல் 2000 ஆண்டுகளுக்கு முந்தியவை என்பது சிறப்பாகும். இக்கோயில்கள் தமிழகம் முழுவதும் எல்லா பகுதிகளிலும் காணப்படுகின்றன. தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையினரின் கட்டுப்பாட்டில் 38615 சிறிய மட்டும் பெரிய கோயில்கள் உள்ளன. மிகப் பெரிய கோயில்களும், அழகான, வண்ணமிகு தமிழகத்தின் கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் அழகிய சிற்பங்களும் தமிழகத்தில் உள்ளன. தமிழகத்தின் கலை மற்றும் பண்பாட்டை சித்தரிக்கும் விதமாக இக்கோயில்கள் உள்ளன. இவற்றில் சில பெரிய கோயில்களின் கட்டுமானம் 3000 ஆண்டுகளுக்கு முந்தியவை தமிழகமெங்கும் பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோயிலகளின் கட்டிடக் கலையுடன் அழகுற கோயில் குளங்களும் வடிவமைக்கப் பட்டுள்ளன. கோயில் குளங்கள் திரு என்ற அடைமொழியுடன் திருக்குளங்கள் என அழைக்கப் படுகின்றன. தமிழகத்தில் 1586 கோயில்களில் 2359 கோயில் குளங்கள் உள்ளன.
பல நாட்டுக் கட்டுமானங்கள் கோயில்கள் மற்றும் கட்டுமானங்கள் பல நாட்டுக் கட்டுமான பாணியின் கலவை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவற்றை பழங்கால கோயில் கட்டுமானங்களில் துவங்கி இந்திய-மேல்நாட்டுக் கலவையாகவும் பல வகைகளில் அடையாளப்படுத்தலாம். பிரெஞ்சு, டச்சு, ஆங்கிலேயர்கள், முகலாயர்கள் என கட்டிடக்கலை பல வகைகளில் தமிழ் நாட்டில் பரவி நாட்டிற்கு பெருமை சேர்க்கிறது. கோயில்கள், மசூதிகள், தர்காக்கள், முதலியவை சென்னையை மையமாகக் கொண்டு மற்ற பகுதிகளுக்கும் பரவியது எனலாம். இவற்றில் இருபதாம் நூற்றாண்டின் கட்டிடக்கலை சுண்ணாம்பு, மற்றும் இரும்பைக் கொண்டு உருவாக்கப்பட வானுயர்ந்த கோபுரங்களும் அடக்கம்.
கோயில் பெயர்க் காரணம் தமிழகம் முழுவதும் இயற்கையிலேயே தெய்வாம்சம் பொருந்திய ஒரு மன்னனின் ஆளுமையில் இருந்தது. அந்த மன்னன் பூமிக்கு வந்த கடவுளின் பிரதிநிதியாகக் கருதப்பட்டான். கோ + இல் </ref> Other words for king like “kō” “king”), “iṟai” “emperor”) and “āṇḍavar” “conqueror”) now primarily refer to God.[1] என்பது கோயில் என அழைக்கப்பட்டது. கோ என்றால் மன்னன். மன்னன் வசித்த இடம் கோயில் என அழைக்கப்பட்டது. அந்த இடமே கடவுளர்களின் இருப்பிடமானது. நூகரிக காலத்தில் கோயில் கோவில் எனவும் அழைக்கப் படுகிறது. கோ, இறை, ஆண்டவர் என்பது கடவுளைக் குறிக்கும் சொற்களாகும். தமிழுக்கு இலக்கணம் எழுதிய தொல்காப்பியர் மும்முடி அரசர்கள் எனத் தெரிவிக்கிறார்.
சங்க காலக் கட்டிடக்கலை கிமு 580 ஆம் ஆண்டு முதல் 300ஆம் ஆண்டு வரை சேர, சோழ, பாண்டிய பேரரசுகள் தமிழகத்தின் பெரும்பகுதியை ஆட்சி செய்தன. இம்மன்னர்கள் காலத்தில் முருகன், சிவன், அம்மன், திருமால் போன்ற இறை வழிபாடுகள் இருந்ததை ஆதிச்ச நல்;லூர், காவிரிப் பூம் பட்டிணம், மகாபலிபுரம் ஆகிய இடங்களில் செய்த அகழ்வாராய்ச்சிகள் அறிவிக்கின்றன. இத்தகவல்களை சங்க காலப் பாடல்களிலும் ஆங்காங்கே காண இயலுகிறது. இத்தகையை முருகன் கோயில் ஒன்று சாலுவன்குப்பம் என்ற இடத்தில் 2005ஆம் ஆண்டு தோண்டி எடுக்கப்பட்டது. மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த கோயில் தென்னிந்தியாவின் மிகப்பழமை வாய்ந்த கட்டுமானமாகக் கருதப்படுகிறது. அதுபோல பல்லவரகளின் கட்டிகக் கலைக்கு சாட்சியாக வேப்பத்தூர் என்ற இடத்தில் இருந்த வீட்டிருந்த பெருமாள் கோயில் எனப்படும் திருமால் கோயில் சிறப்பானதாகும்.
மதுரை மீனாட்சிஅம்மன் கோயில், திருவரங்கம் ரெங்கநாத சுவாமி கோயில் போன்றவை சங்ககாலத்தை சேர்ந்த பழைய கோயில்களாகும்.</ref>[2] கல் மற்றும் செங்கல்லால் கட்டப்பட்ட இத்தகைய கோயில்கள் தற்போதும் வழிபாட்டுத் தலங்களாய் விளங்குவது சிறப்பானதாகும். இத்தகைய கட்டிடக்கலையின் முழுமையும் நமக்கு காணக்கிடைக்காமல் போனதற்கு காரணம் டெல்லி சுல்தான் மாலிக்காபூரின் தொடர்ந்த படையெடுப்புகள் ஆகும். கீழடி, ஆதிச்ச நல்லூர் மற்றும் கொடுமணல் ஆகிய இடங்களில் உள்ள கட்டுமானங்கள் சுட்ட செங்கல்லால் உருவாக்கப்பட்ட கலை படைப்புகள் ஆகும். பல்லவ மன்னர்களின் ஆட்சி காலமான கி.பி 600 முதல் 900 ஆண்டு வரை கட்டப்பட்ட கோயில்களில், ஒரே கல்லால் வடிக்கப்பட்ட மகாபலிபுரம் கோயில், காஞ்சிபுரம் கோயில் ஆகியவை தமிகத்தில் அமையப்பெற்ற மிகச்சிறந்த கலை வடிவங்கள் ஆகும். பல்லவர்களின் கட்டிடக்கலை திராவிட கட்டிடக்கலையின் முன்னோடி எனலாம். இந்த கலை சோழ மன்னர்களின் காலத்தில் மேலும் வளர்ந்தது. பல குடவரை கோயில்கள் மகேந்திர வர்மன் மற்றும் அவருக்குப் பின்னர் ஆட்சி செய்த மன்னர்களால் கட்டி முடிக்கபட்டவை. மகாபலிபுரததில் உள்ள குடவரை கோயில் உள்ளிட்ட கல்லால் கலைவண்ணம் கண்ட கலைப்படைப்புகள் ஐக்கிய நாட்டு சபையின் யுனெஸ்கோவால் https://en.wikipedia.org/wiki/World_Heritage_Site உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவற்றில் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், பஞ்ச ரதம் என அழைக்கப்படும் கடற்கரை கோயில்கள் ஆகியவை கட்டிக்கலையில் சிறப்பான இடம்பிடித்தவை ஆகும.
https://en.wikipedia.org › wiki › Architecture_of_Tamil_Nadu
பல நாட்டுக் கட்டுமானங்கள்
[தொகு]கோயில்கள் மற்றும் கட்டுமானங்கள் பல நாட்டுக் கட்டுமான பாணியின் கலவை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவற்றை பழங்கால கோயில் கட்டுமானங்களில் துவங்கி இந்திய-மேல்நாட்டுக் கலவையாகவும் பல வகைகளில் அடையாளப்படுத்தலாம். பிரெஞ்சு, டச்சு, ஆங்கிலேயர்கள், முகலாயர்கள் என கட்டிடக்கலை பல வகைகளில் தமிழ் நாட்டில் பரவி நாட்டிற்கு பெருமை சேர்க்கிறது. கோயில்கள், மசூதிகள், தர்காக்கள், முதலியவை சென்னையை மையமாகக் கொண்டு மற்ற பகுதிகளுக்கும் பரவியது எனலாம். இவற்றில் இருபதாம் நூற்றாண்டின் கட்டிடக்கலை சுண்ணாம்பு, மற்றும் இரும்பைக் கொண்டு உருவாக்கப்பட வானுயர்ந்த கோபுரங்களும் அடக்கம்.
கோயில் பெயர்க் காரணம்
[தொகு]தமிழகம் முழுவதும் இயற்கையிலேயே தெய்வாம்சம் பொருந்திய ஒரு மன்னனின் ஆளுமையில் இருந்தது. அந்த மன்னன் பூமிக்கு வந்த கடவுளின் பிரதிநிதியாகக் கருதப்பட்டான். கோ + இல் </ref> Other words for king like “kō” “king”), “iṟai” “emperor”) and “āṇḍavar” “conqueror”) now primarily refer to God.[1] என்பது கோயில் என அழைக்கப்பட்டது. கோ என்றால் மன்னன். மன்னன் வசித்த இடம் கோயில் என அழைக்கப்பட்டது. அந்த இடமே கடவுளர்களின் இருப்பிடமானது. நூகரிக காலத்தில் கோயில் கோவில் எனவும் அழைக்கப் படுகிறது. கோ, இறை, ஆண்டவர் என்பது கடவுளைக் குறிக்கும் சொற்களாகும். தமிழுக்கு இலக்கணம் எழுதிய தொல்காப்பியர் மும்முடி அரசர்கள் எனத் தெரிவிக்கிறார்.
சங்க காலக் கட்டிடக்கலை
[தொகு]கிமு 580 ஆம் ஆண்டு முதல் 300ஆம் ஆண்டு வரை சேர, சோழ, பாண்டிய பேரரசுகள் தமிழகத்தின் பெரும்பகுதியை ஆட்சி செய்தன. இம்மன்னர்கள் காலத்தில் முருகன், சிவன், அம்மன், திருமால் போன்ற இறை வழிபாடுகள் இருந்ததை ஆதிச்ச நல்;லூர், காவிரிப் பூம் பட்டிணம், மகாபலிபுரம் ஆகிய இடங்களில் செய்த அகழ்வாராய்ச்சிகள் அறிவிக்கின்றன. இத்தகவல்களை சங்க காலப் பாடல்களிலும் ஆங்காங்கே காண இயலுகிறது. இத்தகையை முருகன் கோயில் ஒன்று சாலுவன்குப்பம் என்ற இடத்தில் 2005ஆம் ஆண்டு தோண்டி எடுக்கப்பட்டது. மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த கோயில் தென்னிந்தியாவின் மிகப்பழமை வாய்ந்த கட்டுமானமாகக் கருதப்படுகிறது. அதுபோல பல்லவரகளின் கட்டிகக் கலைக்கு சாட்சியாக வேப்பத்தூர் என்ற இடத்தில் இருந்த வீட்டிருந்த பெருமாள் கோயில் எனப்படும் திருமால் கோயில் சிறப்பானதாகும்.
மதுரை மீனாட்சிஅம்மன் கோயில், திருவரங்கம் ரெங்கநாத சுவாமி கோயில் போன்றவை சங்ககாலத்தை சேர்ந்த பழைய கோயில்களாகும்.</ref>[2] கல் மற்றும் செங்கல்லால் கட்டப்பட்ட இத்தகைய கோயில்கள் தற்போதும் வழிபாட்டுத் தலங்களாய் விளங்குவது சிறப்பானதாகும். இத்தகைய கட்டிடக்கலையின் முழுமையும் நமக்கு காணக்கிடைக்காமல் போனதற்கு காரணம் டெல்லி சுல்தான் மாலிக்காபூரின் தொடர்ந்த படையெடுப்புகள் ஆகும். கீழடி, ஆதிச்ச நல்லூர் மற்றும் கொடுமணல் ஆகிய இடங்களில் உள்ள கட்டுமானங்கள் சுட்ட செங்கல்லால் உருவாக்கப்பட்ட கலை படைப்புகள் ஆகும். பல்லவ மன்னர்களின் ஆட்சி காலமான கி.பி 600 முதல் 900 ஆண்டு வரை கட்டப்பட்ட கோயில்களில், ஒரே கல்லால் வடிக்கப்பட்ட மகாபலிபுரம் கோயில், காஞ்சிபுரம் கோயில் ஆகியவை தமிகத்தில் அமையப்பெற்ற மிகச்சிறந்த கலை வடிவங்கள் ஆகும். பல்லவர்களின் கட்டிடக்கலை திராவிட கட்டிடக்கலையின் முன்னோடி எனலாம். இந்த கலை சோழ மன்னர்களின் காலத்தில் மேலும் வளர்ந்தது. பல குடவரை கோயில்கள் மகேந்திர வர்மன் மற்றும் அவருக்குப் பின்னர் ஆட்சி செய்த மன்னர்களால் கட்டி முடிக்கபட்டவை. மகாபலிபுரததில் உள்ள குடவரை கோயில் உள்ளிட்ட கல்லால் கலைவண்ணம் கண்ட கலைப்படைப்புகள் ஐக்கிய நாட்டு சபையின் யுனெஸ்கோவால் https://en.wikipedia.org/wiki/World_Heritage_Site உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவற்றில் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், பஞ்ச ரதம் என அழைக்கப்படும் கடற்கரை கோயில்கள் ஆகியவை கட்டிக்கலையில் சிறப்பான இடம்பிடித்தவை ஆகும.
""https://en.wikipedia.org/wiki/Architecture_of_Tamil_Nadu"" ""https://en.wikipedia.org/wiki/Tamil_Nadu"" ""https://en.wikipedia.org/wiki/List_of_largest_Hindu_temples""
- ↑ Bate, Bernard (2009). Tamil oratory and the Dravidian aesthetic: democratic practice in south India. Columbia University Press.
- ↑ N. Ramya (August 1, 2010). "New finds of old temples enthuse archaeologists". Times of India. http://articles.timesofindia.indiatimes.com/2010-08-01/chennai/28281794_1_inscription-shore-temple-oldest-temples.