பயனர்:Jsaravanaguru
Appearance
சரவணகுரு மதுரையை சேர்ந்தவர். உயிர் வேதியியலில் இளநிலை பட்டமும், கணினி அறிவியலில் முதுநிலை பட்டமும் பெற்றவர். தமிழை தாய்மொழியாக கொண்டவர். புதுமையான கட்டுரைகளை தமிழில் எழுதும் ஆர்வம் கொண்டவர்.
முதல் பதக்கம் காட்சிப்படுத்தப்பட்டவை[தொகு]
நீங்கள் பங்களித்த டேங்க் மேன் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் செப்டெம்பர் 28, 2011 அன்று வெளியானது. |