பயனர்:Jagadeeswarann99/ராஜூ (ஓவியர்)
Appearance
ராஜு என்பவர் தமிழக ஓவியராவார். இவரது இயற்பெயர் நாராயணசாமி என்பதாகும். இவரை பிரபல ஓவியர் மாலி ஆனந்த விகடனில் பணியாற்றிக் கொண்டிருந்த போது தன்னுடன் இணைத்துக் கொண்டார். ராஜூ கேலிச் சித்திரங்கள் வரைவதில் வல்லராக இருந்தார். இவரை விகடனின் ஆஸ்தான ஓவியர் என்று கூறுகிறார்கள்.[1]
ராஜூ 1953 ஆம் ஆண்டு இறந்தார்.