பயனர்:Gdrameshkumar
Appearance
நான் தான் ஜிடி ரமேஷ்குமார் , திருவாரூர் காரனாகிய நான் சென்னை வாசியாக வலம் வரக் காரணம் “சினிமா கனவுதான்”
நிழற்பட கலைஞனாக பல முன்னனி நிருவனங்களில் பணியாற்றியிருக்கிறேன். இயக்குநராகும் கனவின் முதற்படியாக திரு தங்கர்பச்சான் அவர்களிடம் துணை இயக்குநராக இனைந்தேன். அம்மாவின் கைப்பேசியில் பணியாற்றியதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்த நண்பேன்டா படத்திலும் துணை இயக்குநராக பணியாற்றினேன். சமூகத்தில் உள்ள ஒரு சாராரின் வேதனையையும்,புறக்கணிப்பையும் மையப் படுத்தி ஒரு கதையை முடிவு செய்து உயிர் கொடுத்து உருவாக்கி வருகிறேன். இந்த கதை திரைவடிவமாகும் போது ஜிடி ரமேஷ்குமார் எனும் நான் விக்கியின் தேடலுக்கு நிச்சயம் தகுதியானவனாவேன். நன்றி