உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Egnath

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{Infobox person | name = Egnath raj (தமிழில், ஏக்நாத்) | birth_name = செ.ஏக்நாத் ராஜ் | birth_date = ஏப்ரல் 10, 1969 (1969-04-10) (அகவை 55) birth_place = கீழாம்பூர், தென்காசி மாவட்டம் | residence = சென்னை, தமிழ் நாடு, இந்தியா | occupation = பாடலாசிரியர்,பத்திரிகையாளர், எழுத்தாளர்.

ஏக்நாத் (பிறப்பு: 1969) பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர். 'மைனா' படத்தில் 'நீயும் நானும்', 'உத்தமப்புத்திரன்' படத்தில் 'கண்ணிரெண்டில் மோதி', 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்தில் லட்சுமிமேனன் பாடிய 'குக்குறு குக்குறு குக்குறு", 'மீகாமன்' படத்தின் 'யாரோ யாரோ', விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன்' படத்தில்,'நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப் போல் ஆகிடுமா?' ’அசுரன்’ படத்தில் ’என் மினுக்கி’ உட்பட பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார்.


எழுதிய நூல்கள்

[தொகு]

கவிதைத் தொகுப்பு

[தொகு]
  • கெடாத்தொங்கு

சிறுகதை தொகுப்புகள்

[தொகு]
  • பூடம்
  • குள்ராட்டி
  • மேப்படியான் புழங்கும் சாலை

நாவல்கள்

[தொகு]
  • கெடை காடு
  • ஆங்காரம்
  • வேசடை

கட்டுரைகள்

[தொகு]
  • ஆடு மாடு மற்றும் மனிதர்கள்
  • ஊர் என்பது ஞாபகமாகவும் இருக்கலாம்
  • குச்சூட்டான்


மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Egnath&oldid=3192758" இலிருந்து மீள்விக்கப்பட்டது