பயனர்:Ashokg15
Appearance
என்னைப் பற்றி[தொகு]
என் பெயர்: அசோக் ராஜ் குணசேகரன்.
நான் உதகையில் வசிக்கிறேன்.
புத்தகங்கள் படிப்பதும், மனோத்ததுவம் பற்றி அறிந்துக்கொள்வதும், பாடல் கேட்பதும், வெவ்வேறு மொழிகளில் படங்கள் பார்ப்பதும் என் பொழுதுப்போக்குகள்.
என்னை தொடர்பு கொள்ள ashokg15@ymail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது என் முகநூல் முகவரியில் (ashokg15) என்னை தொடர்பு கொள்ளவும்.