உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:ஹன்சாடே/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                                                விக்கிப்பீடியா - விமர்சனம்

அக்‌ஷயா ஹன்சாடே (1413299) பிரியங்கா. கேவின் கட்டுரையை விமர்சிப்பது:

     பிரியங்கா கங்காதர், வி.சித்த்ல் மற்றும் கென் பாலெட் ஆகியோரைப் பற்றி விக்கிப்பீடியாவில் எழுதியுள்ளார்.

நிறைகள்:

      விக்கிப்பீடியாவில் இவர்களைப் போன்ற சிறந்த எழுத்தாலர்களின் கட்டுரை இல்லாமல் இருப்பது ஒரு பெரிய குறை தான் ஆனால் பிரியங்கா எழுதியுள்ள இந்தக் கட்டுரைகளை விக்கிப்பீடியாவில் பதிவேற்றினால் பலருக்கும் பயன்படும். இந்தக் கட்டுரைகள், இந்த எழுத்தாலர்களைப் பற்றிய பல அறிய செய்திகளைக் கொண்டுள்ளது. அவை எழுத்தாலர்களின் படைப்புகள், அவர்களின் சாதனைகள் ஆகும். சில தகவல்கள் அறிய வகையில் பட்டியலில் போடப்பட்டுள்ளது. அவை பட்டியலில் போடப்பட்டமையால், படிப்பவருக்கு தகவல்களைத் தெரிந்துக்கொள்ள் மிகவும் எளிமையாக இருக்கும்.


குறைகள்:

     இந்தக் கட்டுரைகளில் பல ஆங்கில சொற்கள் பயன்படுத்தப் பட்டுள்ளது. இந்த ஆங்கில சொற்களை தவிற்த்து அவற்றின் தமிழாகத்தைப் பயன்படுத்தியிருக்கலாம். இந்தக் கட்டுரைகளில் எழுத்தாலர்களின் படைப்புகள் மற்றும் அவர்களின் சாதனைகளைப் பற்றி மட்டுமே அதிகமாகக் கூறப்பட்டுள்ளது. இதனுடன் அவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்கள் வாழ்ந்த காலங்களைப் பற்றியும் கூறியிருக்கலாம்.