உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார் (B.VIGNESWAR MALUSUTHIYAR)
பிறப்புபா. சிவகுரு மாளுசுத்தியார் (B.SIVAGURU MALUSUTHIYAR)
மே 31, 1982 ( 1982 -05-31) (அகவை 42)
மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா இந்தியா
இருப்பிடம்மன்னார்குடி, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியன்
கல்விஇளங்கலை கணினி அறிவியல்
பணிகணக்காளர்
சமயம்இந்து - கள்ளர்

பிடித்த மேற்கோள்கள்[தொகு]

“சாகையிலும் தமிழ் படித்தே சாக வேண்டும் சாம்பலிலும் தமிழ் மணந்தே வேக வேண்டும்” :- பாரதிதாசன்.

"எதை நீ இழந்தாலும் மனம் தளர்ந்துவிடாதே, உனக்கு இன்னும் எதிர்காலம் இருக்கிறது" :- முத்துராமலிங்க தேவர்

“ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ, ஆயுதப் பலமோ அல்ல. அசைக்க முடியாத மனவுறுதியும், வீரமும் விடுதலைப்பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்” :- தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன்.

முன்னோர்கள்[தொகு]

திருவாரூர் மாவட்டம், வேளுக்குடி அங்காள பரமேஸ்வரி குல தெய்வமாகவும். பெரியாச்சி அன்னையும், பாவாடைராயனையும் காவல் தெய்வமாகவும் கொண்ட, சூரிய குலத்தை சேர்ந்த, தஞ்சாவூர் நாட்டில் வாழ்ந்து வருகின்ற கள்ளர் இனத்து மாளுசுத்தியார்களில்,பல நூற்றாண்டுகளுக்கு முன் திருவாரூர் மாவட்டம் நீர்மங்களத்தில் இருந்து பிரிந்து சென்ற மாளுசுத்தியார்களில் பழையனூரில் வந்து குடியேறிய மாளுசுத்தியார்களில்

பரன்/பரை:-

சேயோன்/சேயோள்:-

ஒட்டன்/ஒட்டி:- ஆண்டை இராமசாமி மாளுசுத்தியார், பழையனூர். ஆண்டு : - கி.பி. 1865

பூட்டன்/பூட்டி:- ஆண்டை குருசாமி மாளுசுத்தியார் - கு. சின்னமா பசும்படியார், பழையனூர். ஆண்டு : - கி.பி.1893 - கி.பி.1982

பாட்டன்/பாட்டி:- மிராசுதார் கோவிந்தராஜ் மாளுசுத்தியார் - கோ. மாரியம்மாள் காளிங்கராயர், பழையனூர். ஆண்டு : - கி.பி.1930 - கி.பி.1995

தந்தை/தாய்:- மிராசுதார் கோ. பாலு மாளுசுத்தியார் - பா. மல்லிகா இராசாளியார், பழையனூர். ஆண்டு : - கி.பி.1958

நான்/மனைவி:- பா. விக்னேஷ்வர் மாளுசுத்தியார் - பா. இளவரசி முதலியார், பழையனூர் - மன்னார்குடி. ஆண்டு : - கி.பி.1982

மகன்/மகள்:- வி. லோகேஸ்வரன் ஸ்ரீமுத்து மாளுசுத்தியார், மன்னார்குடி.