உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:ரா.க.பூபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயனர் ரா.க.பூபதி: கோவை மாவட்டம், நாச்சிபாளையம் கிராமத்தில் பிறந்தவர். இவர், தினத்தந்தி, தினகரன், தமிழ்முரசு மற்றும் ஆன்மீக மாத இதழ் ஒன்றிலும் பணியாற்றியவர். பத்திரிகை துறையில் செய்தியாளர், உதவி ஆசிரியராக, பிழை திருத்துனராக பல நிலைகளில் பணியாற்றியவர். தமிழகத்தில், கோவை, சேலம், தர்புரி, கிருஷ்ணகிரி, தஞ்சை உள்பட பல மாவட்டங்களில் அச்சு ஊடகத்துறையில் பணியாற்றியவர். எம்.ஏ., எம்.பில்., படித்துள்ளார். கவிதை, கதை, கட்டுரை எழுதுபவர். கவிஞர், கதாசிரியர், எழுத்தாளர் என, பன்முகம் கொண்டனர். பத்திரிகைத்துறை மூலம் பாதித்தவர்கள் குரல் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள் காதுகளில் எட்டி பயன் பெறும் வகையில் செய்தி, ஊடகம் விளங்க வேண்டும். முழுவதும் சுயநலம் சார்ந்த செய்தி செயல்பாட்டை தவிர்த்திட வேண்டும் என, கோருபவர். தமிழை நேசிப்பவர். நட்பு உணர்வை மதிப்பவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ரா.க.பூபதி&oldid=1894651" இலிருந்து மீள்விக்கப்பட்டது