உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:தமிழ் குறள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழின் சிறப்புக்கள் :

முன் னு ரை :

ஊருக்கு நல்லது சொல்வேன் என்று பாரதி கூறினார். நானும் என் மொழி பற்றி ஊருக்கு உரைக்க விழைகிறேன். குயிலின் குரலோசை இசையைத் தந்தது , வள்ளுவனின் குறளோசை இலக்கியம் தந்தது.

தமிழின் பிற பெயர்கள்:

நமது தமிழ் மொழி பல சிறப்புப் பெயர்களைக் கொண்டது. சங்க முகத் தமிழ், சங்க மலித் தமிழ், இன் தமிழ்,கன்னித் தமிழ் என நீளும் பட்டியல் நம து தமிழ் அன்னைக்குப் பெருமை சேர்க்கிறது.

பிற சிறப்புக்கள் :

முதன் முதலில் அச்சில் ஏற்றப்பட்ட மொழி.

அம்மா ,அப்பா என்ற இரண்டு சொற்களுக்கும் விளக்கம் தந்த மொழி.

முதன் முதலாக இடமிருந்து வலமாக எழுதப்பட்ட மொழி.

நானூற்றுக்கும் மேற்பட்ட புலவர்களைத் தந்த மொழி.

பெண்மைக்கு முதலி ட ம் கொடுத்தது தமிழ் .

வீசும் காற்றுக்குப் பெயர் வைத்தவன் தமிழன்.

உலகில் முதலில் தோன்றிய இனம் தமிழ் இனம்.

இடுகு றிப்பெயர்கள் குறைவாக உள்ள மொழி தமிழ்.

வீசும் காற்றுக்குப் பெயர் வைத்தவன் தமிழன்.

யாதும் ஊரே , ஒன்றே குலம் என்பவை போன்ற தலைசிறந்த கருத்துக்களைக் கூறிய மொழி தமிழ்.

மூன்று இலட்சத்திற்கும் அதிகமான இலக்கியங்களைப் பெற்றிருந்தது தமிழ்.

சிறந்த நீதி வழங்கிய மன்னர்களைக் கொண்ட து தமிழ்.

முடிவுரை :

தமிழன், எண்ணியவை கோடி ,எழுதியவை ஆ யி ர ம், ஆனால், கிடைத்தவை கு றை வு. இருப்பினும் இந்த முயற்சி தமிழை வளர்க்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:தமிழ்_குறள்&oldid=2540710" இலிருந்து மீள்விக்கப்பட்டது