உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:குளச்சல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெயர் : எஸ். முகம்மது யூசுப் (குளச்சல் யூசுப்)

எழுத்தனுபவம் : கவிதைகளும், சிறுகதைகளும், கட்டுரைகளும் எழுதியுள்ளார். பாரசீகக் கவிஞர்கள், கலீஃபா உமர் கத்தாப் ஆகிய இரண்டு நூல்கள் எழுதியுள்ளார். மலையாள மொழியிலிருந்து 27 நூல்களைத் தமிழிலும், நாலடியார் அறநூலை மலையாளத்திலும் மொழியாக்கம் செய்துள்ளார். (மொத்தம் 30 நூல்கள்)

விருதுகள் : நீதியரசர் வி. ஆர். கிருஷ்ணய்யர் விருது, ஆனந்த விகடன் விருது, உள்ளூர் பரமேஸ்வர ஐயர் விருது (கேரளம்), தொமுசி ரகுநாதன் விருது, ஸ்பாரோ விருது (மும்பை) திருக்குறள் திருச்சபை விருது, தமிழ் மொழிபெயர்ப்பு சங்கம் விருது, நல்லி – திசையெட்டும் விருது, சமூக நல அமைதி அறக்கட்டளை விருது, இஸ்லாமிய ஆய்வகம் விருது.

இதுவரை வெளிவந்துள்ள நூல்கள்: 1. மீஸான் கற்கள் (நாவல்), 2. மஹ்ஷர் பெருவெளி (நாவல்), 3. ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள் (தன்வரலாறு), 4. நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி (தன்வரலாறு), 5. நளினி ஜமீலா (தன்வரலாறு), 6. அழியாமுத்திரை (நாவல்), 7. ஒரு அமரகதை (நாவல்), 8. வினயா (தன்வரலாறு), 9. அடூர்கோபால கிருஷ்ணன் (பதிவுகள்), 10. உலகப்புகழ்பெற்ற மூக்கு (சிறுகதைத் தொகுப்பு), 11. அஜிதா (தன்வரலாறு), 12. மேலும் சில ரத்தக்குறிப்புகள் (நாவல்), 13. சப்தங்கள் (நாவல்), 14. பர்ஸா (நாவல்), 15. பால்யகாலசகி (நாவல்), 16. உப்பப்பாவுக் கொரு ஆனையிருந்தது (நாவல்), 17. தற்கால மலையாளச்சிறுகதைகள் (தொகுப்பும் மொழியாக்கமும்), 18. ஆமென் (தன்வரலாறு), 19. கொச்சரேத்தி (நாவல்), 20. அக்னி சாட்சி (நாவல்), 21. ஆஸாதி (நாவல்), 22. பாத்துமாவின் ஆடு (நாவல்), 23. உண்மையும் பொய்யும் (கட்டுரைகள்), 24. ஆனைவாரியும் பொன் குருசும் (நாவல்), 25. திருடன் மணியன் பிள்ளை (தன் வரலாறு), 26. அனல் ஹக் (சிறுகதைத் தொகுப்பு) 27. முஹம்மத் நபி (ஸல்), 28. நாலடியார் (மலையாளம்) அச்சில்: 29. பாரசீக மகாகவிகள், 30. கலீஃபா உமர் கத்தாப் (வரலாறு)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:குளச்சல்&oldid=2540906" இலிருந்து மீள்விக்கப்பட்டது