உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:கரூர் ஆசிரியர்திருநாவுக்கரசு/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாடு பள்ளி ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சியின்போது இக்கட்டுரை தொடங்கப்பட்டது

தமிழகத்தில் இன்றைய கல்வி முறை

தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறை அமலில் உள்ளது.தனியார் பள்ளிகளிலும்,அரசுப் பள்ளிகளிலும் ஒரே மாதிரியான கல்வி முறை கொண்டு வருவதற்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.மெட்ரிக் கல்வி முறை,ஆங்கிலோ இந்தியன் கல்வி முறை,ஓரியண்டல் கல்வி முறை, மாநிலக் கல்வி முறை ஆகிய நான்கு கல்வி முறைகளும் இணைக்கப்பட்டு சமச்சீர் கல்வி முறை கொண்டு வரப்பட்டது.இக்கல்வி முறையில் முப்பருவத் தேர்வு முறை உள்ளது.மதிப்பீடூ செய்தலில் மதிப்பெண் முறை நீக்கப்பட்டு தரம் முறை கொண்டு வரப்பட்டது.