உள்ளடக்கத்துக்குச் செல்

பன்றி வாய் கெண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்றி வாய் கெண்டை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சைப்பிரினிபார்மிசு
குடும்பம்:
சைப்பிரினிடே
பேரினம்:
லேபியோ
இனம்:
லே. கொண்டியசு
இருசொற் பெயரீடு
லேபியோ கொண்டியசு
ஜெர்டன், 1849[2]
வேறு பெயர்கள்
  • சைப்பிரினியசு கொண்டியசு ஜெர்டன், 1849
  • சிர்கீனசு ருப்ரொபங்டேடசு ஜெர்டன், 1849

பன்றி வாய் கெண்டை (Pigmouth carp)(லேபியோ கொண்டியசு-Labeo kontius ) என்பது இந்தியாவில் காணப்படும் சைப்ரினிடே குடும்ப மீனாகும். இது நீரின் அடிப்பகுதியிலும் நடுப்பகுதியிலும் உணவூட்ட வழக்கமுடைய வெப்பமண்டல மீன் ஆகும்.[3] இந்த மீன் இந்தியாவின் தமிழ்நாட்டின் ஆறுகளில் காணப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Manimekalan, A. (2011). "Labeo kontius". The IUCN Red List of Threatened Species: 2011: e.T172407A6885940. doi:10.2305/IUCN.UK.2011-1.RLTS.T172407A6885940.en. 
  2. FishBase
  3. Riede, K., 2004. Global register of migratory species - from global to regional scales. Final Report of the R&D-Projekt 808 05 081. Federal Agency for Nature Conservation, Bonn, Germany. 329 p.
  4. Menon, A.G.K., 1999. Check list - fresh water fishes of India. Rec. Zool. Surv. India, Misc. Publ., Occas. Pap. No. 175, 366 p.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்றி_வாய்_கெண்டை&oldid=3370059" இலிருந்து மீள்விக்கப்பட்டது