பன்னிரு தாண்டவங்கள்
Appearance
(பன்னிரு சிவதாண்டவங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆடல் கலையில் வல்லவரான சிவபெருமான் ஆடிய எண்ணற்ற தாண்டவங்களுள் பனிரெண்டு தாண்டவங்களின் தொகுப்பு பன்னிரு தாண்டவங்களாகும்.
பன்னிரு தாண்டவங்களின் பட்டியல் கீழே..
- ஆனந்த தாண்டவம்
- சந்தியா தாண்டவம்
- சிருங்கார தாண்டவம்
- திரிபுர தாண்டவம்
- ஊர்த்துவ தாண்டவம்
- முனித் தாண்டவம்
- சம்ஹார தாண்டவம்
- உக்ர தாண்டவம்
- பூத தாண்டவம்
- பிரளய தாண்டவம்
- புஜங்க தாண்டவம்
- சுத்த தாண்டவம் [1]
பாடல்
[தொகு]- திருவள ருலகிற் சீவகோ டிகளின்
- உரைமன முணரா தொளிரு மாதி
- தன்னா னந்தஞ் சந்தியை கவுரி
- திரிபுரங் காளி சீர்முனி யழித்தல்
- உக்கிரம் பூத முயர்பிர ளயமே
- புசங்கஞ் சுத்தம் புகலீ ராறின்
- பகுதிசால் விளக்கும் பதமலர் தொழுவாம் - பரத சேனாபதீயம் 2
காண்க
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=3035 சிவனின் 12 தாண்டவங்கள் - தினமலர் கோயில்கள்