பன்னாட்டு வேதாந்த சமூகம்
Appearance
சிறீ சிறி பகவான், நிறுவனர், பன்னாட்டு வேதாந்த சமூகம் | |
உருவாக்கம் | 1989 |
---|---|
நிறுவனர் | சிறி பகவான் |
வகை | இலாப நோக்கற்ற நிறுவனம் |
நோக்கம் | ஆன்மீகம், வேதம் |
சேவை | இந்தியா, நெதர்லாந்து, ஐக்கிய நாடுகள், ஐக்கிய இராச்சியம், எசுப்பானியா, மலேசியா, சிங்கப்பூர் |
பன்னாட்டு வேதாந்த சமூகம் (International Vedanta Society) என்பது இந்தியாவில் அத்வைத வேதாந்தத்தில் கவனம் செலுத்தும் ஆன்மீக அமைப்பாகும். இந்த அமைப்பானது இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள பிரட்டியினைத் தலைமையிடமாகக் கொண்டு அமைந்துள்ளது. இந்த சங்கத்தினை 1989ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாளன்று சிறீ பகவான் நிறுவினார்.[1]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Maurya, Alexis Houston (2011-09-01). "A Tribute to Bhagavan". Namarupa, United States 3 (14). http://www.namarupa.org/volumes/1403.php. பார்த்த நாள்: 2012-10-08.