உள்ளடக்கத்துக்குச் செல்

பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்னாட்டு ஒலிம்பிக் இயக்கத்தின் கொடி
பன்னாட்டு மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் இயக்கத்தின் கொடி

பன்னாட்டு ஒலிம்பிக் குழு (IOC) ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்கேற்கும் ஒவ்வொரு விளையாட்டாளர் அணிக்கும் மூன்று ஆங்கில எழுத்துக்கள் கொண்ட ஒரு "நாட்டுக் குறியீட்டை" வழங்குகிறது. ஒவ்வொரு குறியீடும் பொதுவாக ஓர் தேசிய ஒலிம்பிக் குழுவை குறிப்பிட்டாலும் முந்தைய விளையாட்டுக்களில் பிற காரணங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்ட வரலாறு உண்டு. பல நாடுகளிலிருந்து வரும் அணியினரையோ அல்லது ஓர் நாட்டின் சார்பாக போட்டியிடாத அணியினரைக் குறிக்கவோ இவ்வாறு செய்ய நேர்ந்தது.[1][2][3]


மேற்கோள்கள்

[தொகு]
  1. "IAAF World Championships Beijing 2015 Statistics Handbook" (PDF). Iaaf-ebooks.s3.amazonaws.com. Archived (PDF) from the original on 2022-10-09. பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.
  2. "Official Report 1964 v.2-page 9".
  3. Liston, Katie; Maguire, Joseph (2 January 2022). "The ‘Great Game’ and Sport: Identity, Contestation and Irish–British Relations in the Olympic Movement". Journal of War & Culture Studies 15 (1): 21–41. doi:10.1080/17526272.2020.1864873. https://pure.ulster.ac.uk/ws/portalfiles/portal/87390531/Final_Paper.pdf. பார்த்த நாள்: 13 September 2024.