கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்ரி இயக்கம் பி. ஏ. அருண் பிரசாத் தயாரிப்பு பி. சிவராம கிட்டிணா இசை இரமணா கோகுலா நடிப்பு விஜய் பூமிகா சாவ்லா ஒளிப்பதிவு சயனன் வின்சென்டு கலையகம் சிறீ வெங்கடேசுரா ஆர்டு விலிம்சு வெளியீடு ஏப்பிரல் 16 , 2001 ஓட்டம் 159 நிமிடங்கள் நாடு இந்தியா மொழி தமிழ்
பத்ரி (Badri ) என்பது 2001ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் பி. ஏ. அருண் பிரசாதின் இயக்கத்தில் விஜயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[2]
இந்தத் திரைப்படம் தம்முடு என்ற தெலுங்குத் திரைப்படத்தைத் தழுவியே வெளிவந்துள்ளது.[3]
நடிகர்கள் [ தொகு ]
நடிகர்
கதைமாந்தர்
விஜய்
சிறீபத்ரிநாதமூர்த்தி
பூமிகா சாவ்லா
ஜானகி
மோனல்
மமத்தி
ரியாஸ் கான்
வெற்றிநாத்
விவேக்
தாமு
அனு மோகன்
சஞ்சீவு
[4]
பாடல்கள் [ தொகு ]
இலக்கம்
பாடல்
பாடகர்கள்
நேரம் (நிமிடங்கள்:நொடிகள்)
பாடல் வரிகள்
1
என்னோட லைலா வாறாளே ஸ்டைலா
விஜய்
05:12
பழனி பாரதி
2
ஏஞ்சல் வந்தாளே
தேவி சிறீ பிரசாத் , கே. எசு. சித்ரா
04:46
பழனி பாரதி
3
கலகலக்குது எங்கள் (சங்கர் மகாதேவன்)
சங்கர் மகாதேவன்
05:05
பழனி பாரதி
4
அடி ஜிவ்வுனு ஜிவ்வுனு
இரமணா கோகுலா, தேவி சிறீ பிரசாது
02:06
பழனி பாரதி
5
காதல் சொல்வது
சீனிவாசு, சுனிதா
04:36
பழனி பாரதி
6
கலகலக்குது எங்கள் (மனோ)
மனோ
05:05
பழனி பாரதி
7
கிங் ஒஃப் சென்னை
தேவி சிறீ பிரசாது
04:19
பழனி பாரதி
8
சலாம் மகராசா
தேவன், பிரியா
02:23
பழனி பாரதி
9
ஸ்ரெல்லா மேறிஸ் லாறா
திப்பு , விவேக்கு , தாமு
01:46
பழனி பாரதி
10
ற்ரவெலிங் சோல்ட்யர்
இரமணா கோகுலா
04:07
பழனி பாரதி
[5]
மேற்கோள்கள் [ தொகு ]