உள்ளடக்கத்துக்குச் செல்

பத்னிடாப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்னிடாப்
மலை வாழிடம்
பட்னிடாப் is located in ஜம்மு காஷ்மீர்
பட்னிடாப்
பட்னிடாப்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பத்னிடாப் அமைவிடம்
பட்னிடாப் is located in இந்தியா
பட்னிடாப்
பட்னிடாப்
பட்னிடாப் (இந்தியா)
ஆள்கூறுகள்: 33°5′25″N 75°19′35″E / 33.09028°N 75.32639°E / 33.09028; 75.32639
நாடு இந்தியா
மாநிலம்ஜம்மு காஷ்மீர்
மாவட்டம்உதம்பூர்
ஏற்றம்
2,024 m (6,640 ft)
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
182142
இணையதளம்patnitop.nic.in

பட்னிடாப் அல்லது பத்னிடாப் (Patnitop or Patni Top) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், உதம்பூர் மாவட்டத்தில் அமைந்த மலைவாழிடமாகும். இவ்வூர் இமயமலையின் சிவாலிக் மலையில் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை எண் 44-இன் மீது, கடல்மட்டத்திலிருந்து 2024 மீட்டர் உயரத்தில் உள்ளது.

பட்னிடாப், ஜம்முக்கு வடக்கே - உதம்பூர் வழியாக ஸ்ரீநகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 112 கிமீ தொலைவில் உள்ளது. பட்னிடாப் நகரத்திற்க் அருகே செனாப் ஆறு பாய்கிறது.[1]

செனானி-நஷ்ரி சுரங்கச்சாலை

[தொகு]

சிவாலிக் மலையில் 1,200 மீட்டர் உயரத்தில் உள்ள பத்னிடாப் நகரத்தின் தெற்கில் 2 கிமீ தொலைவில் உள்ள செனானி எனும் ஊரில் துவங்கும் 9.2 கிமீ நீளமுள்ள செனானி-நஷ்ரி சுரங்கச்சாலை, பத்னிடாப் நகரத்தின் வடக்கில் உள்ள நஷ்ரி எனும் கிராமத்தில் முடிகிறது.[2]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Silas, Sandeep (2005). "17. Patnitop". Discover India by Rail. Sterling Publishers. p. 47. ISBN 81-207-2939-0.
  2. "Chenani Nashri Tunnel Completes 2 km Excavation". ConstructionWeekOnline.in.{{cite web}}: CS1 maint: url-status (link)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்னிடாப்&oldid=4092197" இலிருந்து மீள்விக்கப்பட்டது