பதின்மூன்றாவது தமிழ் இணைய மாநாடு
Appearance
பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2014 செப்டம்பர் 19, 20, 21 திகதிகளில் புதுச்சேரியிலுள்ள புதுவைப் பல்கலைக்கழகத்தின் பண்பாட்டு வளாகத்தில் நடைபெற்றது. உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்து 300க்கும் மேற்பட்ட தமிழ்க்கணிமை ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் கலந்துகொண்ட இம்மாநாட்டில், தமிழ்க் கணிமை தொடர்பிலான 140 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
வெளியிணைப்புக்கள்
[தொகு]தமிழ் இணைய மாநாடு 2014 - இணையத்தளம்