உள்ளடக்கத்துக்குச் செல்

பதார்காட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதார்காட்
Badharghat
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்மேற்கு திரிபுரா
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்47,660
மொழிகள்
 • அலுவல்பூர்வம்வங்காளம், கொக்பரோக், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)

பதார்காட் (Badharghat) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் உள்ள மேற்கு திரிப்புரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.

புவியியல் அமைப்பு[தொகு]

23.79° வடக்கு 91.28° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் பதார்காட் நகரம் பரவியுள்ளது[1].

மக்கள்தொகையியல்[தொகு]

இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி[2] பதார்காட் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 47,660 ஆகும் இம்மக்கள் தொகையில் 51% பேர் ஆண்கள் மற்றும் 49% பேர் பெண்கள் ஆவர். நகரத்தின் கல்வியறிவு சதவீதம் 80% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். மக்கள் தொகையில் ஆண்களில் 53 சதவீதத்தினர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் பெண்களில் 47 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் உள்ளனர். ஆறுவயதிற்குக் குறைவான சிறுவர்கள் 9% அளவில் உள்ளனர்.

அரசியல்[தொகு]

இந்திய நாட்டின் திரிபுரா மாநிலத்தில் உள்ள மேற்கு திரிப்புரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக பதார்காட் சட்டப்பேரவைத் தொகுதி இருக்கிறது.[3] [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Yahoo maps location of Badharghat". Yahoo maps. பார்க்கப்பட்ட நாள் 2008-12-31.
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  3. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Tripura. Election Commission of India. Archived from the original (PDF) on 2005-11-08. பார்க்கப்பட்ட நாள் 2008-10-08.
  4. "Badharghat Tripura Pincode". citypincode.in. Archived from the original on 2014-05-12. பார்க்கப்பட்ட நாள் 2014-05-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதார்காட்&oldid=3575504" இலிருந்து மீள்விக்கப்பட்டது