பதனியா
Appearance
பதனியா என்பவர்கள் ராஜ்புத் குலத்தை சேர்ந்தவர்கள்.[சான்று தேவை] அவர்கள் பெரும்பாலும் வட இந்தியாவில், இமாச்சலப் பிரதேசத்திலும் அதன் சுற்றுப்புறத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் 11 ஆம் நூற்றாண்டில் ஹிமாசல பிரதேசத்தில் நூர்புரா இராஜ்யத்தை நிறுவி 1849 வரை ஆட்சி செய்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Brentnall, Mark (2004). The Princely and Noble Families of the Former Indian Empire: Himachal Pradesh. Vol. 1. Indus Publishing. pp. 350–358. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-17387-163-4.