பண்பாடு (இதழ்)
Appearance
பண்பாடு 1990 களில் இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் க. சண்முகலிங்கம் ஆவார். இது தமிழ்ப் பண்பாட்டினை காட்டுகிற படைப்புகளை இலக்கியங்களிலிருந்தும் சூழலிலிருந்தும் தொகுத்து வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.