உள்ளடக்கத்துக்குச் செல்

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா சந்திப்பு தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 25°16′36″N 83°07′02″E / 25.2767°N 83.1173°E / 25.2767; 83.1173
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகல்சராய்
Mughalsarai
मुगलसराय
இந்திய இரயில்வே சந்திப்பு
பொது தகவல்கள்
அமைவிடம்முகல்சராய் - 232101, உத்தரப் பிரதேசம்
 இந்தியா
ஆள்கூறுகள்25°16′36″N 83°07′02″E / 25.2767°N 83.1173°E / 25.2767; 83.1173
ஏற்றம்84 மீட்டர்கள் (276 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்கிழக்கு மத்திய தொடருந்து மண்டலம்
தடங்கள்ஹவுரா - தில்லி முதன்மை வழித்தடம்
ஹவுரா - கயா - தில்லி வழித்தடம்
ஹவுரா - அலகாபாத் - மும்பை வழித்தடம்
கயா - முகல்சராய் வழித்தடம்
முகல்சராய் - கான்பூர் வழித்தடம்
பட்னா - முகல்சராய் வழித்தடம்
முகல்சராய் - வாரணாசி - லக்னோ வழித்தடம்
நடைமேடை8
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைத்தள நிலையம்
தரிப்பிடம்No
துவிச்சக்கர வண்டி வசதிகள்No
மற்ற தகவல்கள்
நிலைபயன்பாட்டிலுள்ள நிலையம்
நிலையக் குறியீடுMGS
கோட்டம்(கள்) முகல்சராய்
வரலாறு
திறக்கப்பட்டது1862
மின்சாரமயம்1961-63
முந்தைய பெயர்கள்கிழக்கிந்திய ரயில்வே கம்பெனி
கிழக்கிந்திய தொடருந்து மண்டலம்


முகல்சராய் சந்திப்பு (நிலையக் குறியீடு: MGS)[1] இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் முகல்சராயில் அமைந்துள்ளது. இது இந்தியாவில் அதிக தொடருந்துகள் கடக்கும் சந்திப்புகளின் வரிசையில் நான்காம் இடம் பெறுகிறது[2]. இந்த நிலையத்தில் நாளொன்றுக்கு 200 தொடருந்து வண்டிகள் நின்று செல்கின்றன.[3]

பெயர் மாற்றம்

[தொகு]

முகல்சராய் சந்திப்பு தொடருந்து நிலையத்தின் பெயரை, பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா சந்திப்பு தொடருந்து நிலையம் என மாற்றம் செய்ய இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் 14 அக்டோபர் 2017 அன்று முடிவு செய்துள்ளது. [4]

மின்மயமாக்கம்

[தொகு]

கயா - முகல்சராய் வழித்தடத்தில் உள்ள நிலையங்கள் 1961-63 ஆண்டுவாக்கில் மின்மயமாக்கப்பட்டன. 1963-65 ஆண்டுவாக்கில் முகல்சராய் பணிமனையும் மின்மயமாக்கப்பட்டது.[5]

பயணிகள்

[தொகு]

இது இந்தியாவில் அதிக பயணிகள் வந்து செல்லும் முதன்மையான நூறு தொடருந்து நிலையங்களில் ஒன்று.[6] ஆண்டுதோறும் 65 லட்சம் பயணிகள் வந்து செல்வதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.[3]

வசதிகள்

[தொகு]

இங்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறைகளும், சாதாரண ஓய்வறைகளும், உணவகமும் உள்ளன. பணவழங்கி இயந்திரமும் உள்ளது.[7] இந்த நிலையத்தில் இலவச வை-பை வசதியும் உண்டு.[3]

இதனையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-02-11. Retrieved 2016-08-28.
  2. "[IRFCA] Indian Railways FAQ: Freight Sheds and Marshalling Yards". [IRFCA] Welcome to IRFCA.org, the home of IRFCA on the internet. Retrieved Aug 28, 2016.
  3. 3.0 3.1 3.2 Offensive, Marking Them (2016-08-16). "Mughalsarai Railway station gets free WiFi facility". The Times of India. Retrieved 2016-08-28.
  4. உ.பி. முகல்சராய் ரெயில் நிலையத்தின் பெயர் பண்டிட் தீனதயாள் உபாத்யாய் என மாற்றம்
  5. "History of Electrification". IRFCA. Retrieved 19 June 2013.
  6. "Indian Railways Passenger Reservation Enquiry". Availability in trains for Top 100 Booking Stations of Indian Railways. IRFCA. Retrieved 19 June 2013.
  7. "Mughalsarai Division, Commercial Department" (PDF). Indian Railways. Retrieved 19 June 2013.

மற்ற வலைத்தளங்களில்

[தொகு]