உள்ளடக்கத்துக்குச் செல்

பட்ஜெட் பத்மநாபன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்ஜெட் பத்மநாபன்
இயக்கம்டி. பி. கஜேந்திரன்
தயாரிப்புகே. ஆர். ஜி.
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புபிரபு
ரம்யா கிருஷ்ணன்
மணிவண்ணன்
நாசர்
குண்டு மணிகண்டன்
நிழல்கள் ரவி
விவேக்
கோவை சரளா
முன்தாஜ்
கரண்
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பட்ஜெட் பத்மநாபன் (Budget Padmanabhan) 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபு நடித்த இப்படத்தை டி. பி. கஜேந்திரன் இயக்கினார். எசு.ஏ.ராஜ்குமார் இசையில் கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதினார்.[1] இப்படம் தெலுங்கில் பட்ஜெட் பத்மநாபம் (2001) என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. ரம்யா கிருஷ்ணன் மீண்டும் நடித்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Budget Padmanabhan (2000)". Raaga.com. Archived from the original on 25 May 2013. பார்க்கப்பட்ட நாள் 26 February 2014.
  2. "SV Krishna Reddy's second remake". Idlebrain.com. 14 October 2000. Archived from the original on 1 June 2022. பார்க்கப்பட்ட நாள் 22 September 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்ஜெட்_பத்மநாபன்&oldid=4016680" இலிருந்து மீள்விக்கப்பட்டது