படிவளர்ச்சி நாள்
Appearance
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cd/Origin_of_Species_title_page.jpg/200px-Origin_of_Species_title_page.jpg)
படிவளர்ச்சி நாள் (Evolution Day) என்பது உயிரங்களின் தோற்றம் என்ற நூல் வெளியிடப்பட்ட நினைவு நாள் ஆகும். இது நவம்பர் 24 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. 1859 ஆம் ஆண்டில் இதே நாளில் சார்ல்ஸ் டார்வின் இந்நூலை எழுதி வெளியிட்டார்[1] [2]. படிவளர்ச்சிக் கொள்கையை முதன் முதலில் அறிவித்த டார்வினின் பிறந்தநாள் பெப்ரவரி 12 டார்வின் நாள் எனக் கொண்டாடப்படுகிறது.[3]
2009 ஆம் ஆண்டு உயிரினங்களின் தோற்றம் நூல் வெளியிடப்பட்டு 150வது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது. இது டார்வின் பிறந்த 200வது ஆண்டும் ஆகும்.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Suffolk Humanists & Secularists | For a Good Life, Without Religion". Archived from the original on 2007-10-06. பார்க்கப்பட்ட நாள் 2008-11-23.
- ↑ "Dates to remember in 1999". TES (magazine). 1 January 1999. Archived from the original on 8 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 28 November 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) "Evolution Day: anniversary of publication of "The Origin of Species" by Charles Darwin (1859)" - ↑ Arik Platzek (13 February 2011). "Darwin-Tag: Kult oder Kultur?". wissenrockt.de (Das Magazin für junge Humanistinnen und Humanisten). பார்க்கப்பட்ட நாள் 1 December 2014. Compared to Darwin Day, "der „Evolution Day“ am 24. November fand bisher nicht solche Aufmerksamkeit."