உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சிகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்சிகரும் ஹாரிதியும்

பஞ்சிகர்(சீனம்:般闍迦) பௌத்தத்தில் குழந்தையின் பாதுகாவலராக கருதப்படும் ஹாரிதியின் துணை ஆவார். இவர் ஹாரிதியுடன் இணைந்து 500 குழந்தைகளை பெற்றதாக கருதப்படுகிறது.

இவர் குபேரனின் இயக்கர் படைகளின் தலைமை தளபதியாக விளங்குபவர். இவருக்கு கீழ் மேலும் 27 தளபதிகள் இருந்தனர்.

பஞ்சிகரும் ஹாரிதியும் காந்தார முறையில் சித்தரிக்கப்படுகின்றனர். மேலும் இவர் பழங்கால இந்தியாவில் வழிபடப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சிகர்&oldid=3961009" இலிருந்து மீள்விக்கப்பட்டது