பச்சைப் பேரோந்தி
Appearance
பச்சைப் பேரோந்தி | |
---|---|
![]() | |
வளர்ந்த பச்சைப் பேரோந்தி | |
![]() | |
இளம் பச்சைப் பேரோந்தி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | பேரோந்திவடிவி
|
குடும்பம்: | பேரோந்திவகையி
|
பேரினம்: | |
இனம்: | Iguana iguana
|
![]() | |
வேறு பெயர்கள் | |
|
பச்சைப் பேரோந்தி அல்லது அமெரிக்கப் பேரோந்தி என்பது பேரோந்தி இனத்தைச் சேர்ந்த பல்லியினம் ஆகும். இது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் ஆகிய இடங்களில் காணப்படுகின்றது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.