உள்ளடக்கத்துக்குச் செல்

பசந்தி தேவி கல்லூரி

ஆள்கூறுகள்: 22°31′09″N 88°21′42″E / 22.519302°N 88.3616963°E / 22.519302; 88.3616963
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசந்தி தேவி கல்லூரி
வகைஇளங்கலை மற்றும் முதுகலை கல்லூரி
உருவாக்கம்5 August 1959; 65 ஆண்டுகள் முன்னர் (5 August 1959)
சார்புகொல்கத்தா பல்கலைக்கழகம்
Academic affiliation
கொல்கத்தா பல்கலைக்கழகம்
தலைவர்பேராசிரியர் (முனைவர்) சிப்ரஞ்சன் சாட்டர்ஜி
முதல்வர்டாக்டர் இந்திலா குஹா
கல்வி பணியாளர்
டாக்டர் அதிதி சர்க்கார் (ஒருங்கிணைப்பாளர்-IQAC)
நிருவாகப் பணியாளர்
ஸ்ரீ சாமிக் சவுத்ரி (நிர்வாக உதவியாளர்)
மாணவர்கள்1500+
பட்ட மாணவர்கள்1400+
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்100+
அமைவிடம்
147B, ராஷ் பிஹாரி ஏவ், பாலிகங்கே
, , ,
743355
,
22°31′09″N 88°21′42″E / 22.519302°N 88.3616963°E / 22.519302; 88.3616963
வளாகம்நகர்ப்புறம்
மொழிபெங்காலி மற்றும் ஆங்கிலம்
படிமம்:Basanti Devi College logo.jpg
பசந்தி தேவி கல்லூரி is located in கொல்கத்தா
பசந்தி தேவி கல்லூரி
Location in கொல்கத்தா
பசந்தி தேவி கல்லூரி is located in இந்தியா
பசந்தி தேவி கல்லூரி
பசந்தி தேவி கல்லூரி (இந்தியா)

 

பசந்தி தேவி கல்லூரி என்பது கொல்கத்தாவில் மேற்கு வங்க அரசால் 1959 ஆம் ஆண்டு பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டதும் அரசு நிதியுதவி பெறும் முதல் பெண்கள் கல்லூரியுமாகும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பிரித்தானிய ஆட்சியின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்மணியும், சிறந்த சுதந்திரப் போராட்ட வீரரான ஸ்ரீ சித்தரஞ்சன் தாஸின் மனைவியுமான, சுதந்திரப் போராட்ட வீரர் பசந்தி தேவியின் பெயரால் இப்பெயர் பெற்றுள்ளது. இக்கல்லூரி, கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1]

கல்லூரி அமைப்பு

[தொகு]

நகர்ப்புற மற்றும் கிராமப்புற சந்திப்பில் அமைந்துள்ள இந்த கல்லூரி இவ்விரு பகுதிகளைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மை சமூகங்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள பெண் மாணவர்களின் கல்வித்தேவைகளைப் பூர்த்தி செய்ய பயன்படுகிறது.இக்கல்லூரி சிறப்புத் தேவையுடைய பெண்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்பை வழங்குகிறது.[2]

கல்கத்தா பல்கலைக்கழகத்தால் நிர்ணயிக்கப்பட்ட கல்லூரிப் பாடத்திட்டத்துடன், பெண் மாணவர்களின் சுய-உதவி திறன், தன்னம்பிக்கை மற்றும் சுதந்திரத்தை வளர்த்துக் கொள்ள உதவுவதன் மூலம் அவர்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது. கல்கத்தா பல்கலைக்கழகத்தின் கீழ் BA (Hons/Major/General), B.Sc (Hons/General) மற்றும் ஆங்கிலத்தில் MA (சுய நிதி) & MA அரசியல் அறிவியலில் (சுய நிதி) ஆகிய இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளை இக்கல்லூரி வழங்கிவருகிறது.

இக்கல்லூரியில் நேதாஜி சுபாஸ் திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் கீழ் ஒரு ஆய்வு மையமும் உள்ளது (மைய குறியீடு : A-02) இது வார இறுதிகளில் மட்டும் இயங்கும்.

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Affiliated College of University of Calcutta". Archived from the original on 2012-02-18.
  2. "கல்லூரியின் வரலாறு". Archived from the original on 2017-06-05. பார்க்கப்பட்ட நாள் 2024-02-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசந்தி_தேவி_கல்லூரி&oldid=4108461" இலிருந்து மீள்விக்கப்பட்டது