பங்கஜ் அத்வானி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பிறப்பு | சூலை 24, 1985பூனா, மகாராசுடிரம், இந்தியா | ,
---|---|
நாடு | இந்தியர் |
தொழில்முறை ஆட்டத்தில் | 2003– |
தற்போதைய தரவரிசை | தொழில்முறை ஆங்கிலக் கோற்பந்தாட்ட உலக வாகையாளர் 2009 |
பெரும சாதனை | 136 (இசுனூக்கர்) |
போட்டிகளில் வெற்றி | |
உலக வாகையாளர் | 2009( தொழில்முறையிலும் தொழில்முறை அல்லாத பிரிவிலும்) |
பங்கஜ் அர்ஜான் அத்வானி (Pankaj Advani, பி. பூனா, 24 சூலை 1985) இசுனூக்கர் மேசைக்கோற் பந்தாட்டம், ஆங்கிலக் கோற்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுகளில் உலக வாகையாளர். 2010 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆங்கிலக் கோற்பந்தாட்டத் தனிநபர் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.