பக்ஷிஷ் சிங் விர்க்
Appearance
பக்குசீசு சிங் விர்க்கு | |
---|---|
सरदार बख्शीश सिंह | |
Member of the அரியானா சட்டமன்றம் சட்டமன்றம் அசாந்து | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கரநால் |
தேசியம் | ![]() |
அரசியல் கட்சி | பாரதீய சனதா கட்சி |
சமயம் | சீக்கியர் |
இணையத்தளம் | Official Facebook |
சர்தார் பக்குசீசு சிங் விர்க்கு (பிறப்பு: ஜூலை 27, 1957; Bakhshish Singh Virk) பாரதிய ஜனதா கட்சியின் அசந்த் (அரியானா) தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் மராத்தா வெர்மாவை 4000 க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.[1][2]