பக்வாரா
Appearance
பக்வாரா | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாப் |
மாவட்டம் | கபூர்தலா |
ஏற்றம் | 234 m (768 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 97,864 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
பின் | 144401 & 144402 |
தொலைபேசி குறியீடு | 01824 |
வாகனப் பதிவு | PB 36 & PB 09 |
பக்வாரா (Phagwara) பஞ்சாப் பகுதியின் மையப்பகுதியில் வட இந்தியாவில் கபூர்தலா மாவட்டத்தில் உள்ள நகரமாகும்; இது அண்மையில் மாநகராட்சி தகுதி பெற்றது. இந்த நகரத்திலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சென்றுள்ளதால் பன்னாட்டளவில் இது அறியப்பட்ட நகரமாக உள்ளது. முன்பு ஜலந்தர் மாவட்டத்தில் இருந்த இந்த நகரம் தற்போது கபூர்தலா மாவட்டதில் இணைந்துள்ளது .
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Census of India Search details". censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 10 May 2015.