பகுரைன் பேரங்காடி
Appearance
இருப்பிடம்: | சனாபிசு, மனாமா, பகுரைன் |
---|---|
அமைவிடம் | 26°13′45.43″N 50°32′14.75″E / 26.2292861°N 50.5374306°E |
முகாமை | மைக்கேல் சிமெலிங்[1] |
கடைகள் எண்ணிக்கை | 120 |
மொத்த வணிகத் தளப் பரப்பளவு | 70,000 m2 (750,000 sq ft) |
தள எண்ணிக்கை | 2 |
வலைத்தளம் | www.thebahrainmall.com |
பகுரைன் பேரங்காடி (The Bahrain Mall)[2] பகுரைன் நாட்டிலுள்ள மிகப்பெரிய நகரமான மனாமா நகரில் இருக்கும் சனாபிசு கிராமத்தில் அமைந்துள்ள ஒரு பலவடுக்கு மாடி வணிக வளாகமாகும்.
பகுரைன் பேரங்காடியானது 70000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டுள்ள இவ்வளாகத்தில் 1,600 வாகனங்களை நிறுத்துவதற்கான இட வசதி செய்யப்பட்டுள்ளது. பகுரைன் வணிக வளாகத்திற்கு ஆண்டிற்கு 4,80,000 பார்வையாளர்கள் வந்து போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன[3].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Management Team". The Bahrain Mall. Archived from the original on 2 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 5 February 2013.
- ↑ Anderson, Kari. "Bahrain Mall". யூடியூப். பார்க்கப்பட்ட நாள் 5 February 2013.
- ↑ "Profile". The Bahrain Mall. Archived from the original on 6 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 5 February 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
புற இணைப்புகள்
[தொகு]- The Bahrain Mall பரணிடப்பட்டது 2016-11-18 at the வந்தவழி இயந்திரம்