உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு பேச்சு:4 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1ஆம், 2ஆம் என்பது போல் எழுதுவது இயல்பாக இல்லை. ஒன்று முதல் பத்து வரையான எண்களை எழுத்தால் எழுதவதையே நடைக்கையேடு பரிந்துரைக்கிறது. நூற்றாண்டுகளைப் பொறுத்தவரை, பதினொன்று முதல் இருபதாம் நூற்றாண்டு வரை கூட பரவலாக எழுத்தால் எழுதியே காண்கிறோம். இதனைக் கருத்தில் கொண்டு கட்டுரைகளிலும் பகுப்புகளிலும் தகுந்த பெயரிடல் முறையைப் பின்பற்ற வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 05:30, 16 மே 2012 (UTC)[பதிலளி]