உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு பேச்சு:பள்ளிக் கலைச்சொல்லியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு மாற்ற உதவி[தொகு]

@Selvasivagurunathan m இந்தப் பகுப்பினை பள்ளிச் சொல்லியியல் எனும் தலைப்பிற்கு மாற்றி உதவவும். ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 01:39, 19 மே 2024 (UTC)[பதிலளி]

@Sridhar G இந்தப் பகுப்பிற்கு இணையான ஆங்கில விக்கிப்பீடியா பகுப்பு, Category:School terminology என்பதாகும். terminology எனப்படுவது கலைச்சொல்லியல் என தமிழ் விக்கிப்பீடியாவில் குறிப்பிடப்படுகிறது. எனவே பள்ளிக் கலைச்சொல்லியல் அல்லது பள்ளிக் கலைச்சொற்கள் என்பது பொருத்தமாக இருக்கலாம்.
சொல்லியல் என்பது lexicology என்பதன் தமிழாக்கம் ஆகும். சொல்லியியல் எனும் சொல் தவறானது எனக் கருதுகிறேன். சரிபார்த்து, உறுதி செய்யுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:43, 19 மே 2024 (UTC)[பதிலளி]
// சொல்லியியல்// தட்டச்சுப் பிழை. பள்ளிக் கலைச்சொற்கள் என்பது பொருத்தாமானதாகக் கருதுகிறேன் . உங்களுக்கும் உடன்பாடு எனில் இத்தலைப்பிற்கு மாற்ற வேண்டுகிறேன் நன்றி. -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 04:57, 19 மே 2024 (UTC)[பதிலளி]
terminology (கலைச்சொல்லியல்) jargon (கலைச்சொல்) இவற்றிற்கிடையேயான வித்தியாசத்தை படித்துப் பார்த்தேன். அதன்படி, பள்ளிக் கலைச்சொல்லியல் என்பதே மிகப் பொருத்தமாக உள்ளதாக உணர்கிறேன். ஆகவே அப்படியே நகர்த்தியுள்ளேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:57, 19 மே 2024 (UTC)[பதிலளி]
நல்லது. ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 07:13, 19 மே 2024 (UTC)[பதிலளி]