பகுப்பு பேச்சு:தமிழ் நூல்கள்
உப பகுப்புக்களுக்குள் வருமாறு நூல்களை வகைப்படுத்தவும். --Anton (பேச்சு) 07:21, 15 ஆகத்து 2013 (UTC)
நாடு (கள்) எதிர் நாடு வாரியாக[தொகு]
- நாடு (கள்) எதிர் நாடு வாரியாக அல்லது துறை (கள்) எதிர் துறை வாரியாக எது கூடச் சரி?
- நாடுகள் வாரியாகத் தமிழ் நூல்கள்
- நாடு வாரியாகத் தமிழ் நூல்கள்--Natkeeran (பேச்சு) 15:00, 16 ஆகத்து 2013 (UTC)
- நாடு வாரியாகத் தமிழ் நூல்கள் --Anton (பேச்சு) 09:42, 17 ஆகத்து 2013 (UTC)