உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு பேச்சு:தமிழ்நாட்டு புத்தர் கோயில்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துணைப்பகுப்பு[தொகு]

வணக்கம். துணைப்பகுப்பில் உள்ள பின்வரும் பதிவுகளை நீக்க ஆவன செய்யவேண்டுகிறேன். மாவட்டவாரியாக குறைந்த அளவில் புத்தர் கோயில் உள்ளதால் கீழ்க்கண்ட பகுப்பின் பெயர் மாற்றப்பட்டது. தமிழ்நாட்டு புத்தர் கோயில்கள் என்ற வகையில் தனியாக பகுப்பு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள புத்தர் கோயில்கள்‎ (காலி) நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள புத்தர் கோயில்கள்‎ (காலி) மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள புத்தர் கோயில்கள்‎ (காலி) நன்றி. பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:45, 23 சூன் 2022 (UTC)[பதிலளி]

வணக்கம், @Selvasivagurunathan m:. துணைப்பகுப்பில் உள்ள பின்வரும் பதிவுகளை நீக்க ஆவன செய்யவேண்டுகிறேன். மாவட்டவாரியாக குறைந்த அளவில் புத்தர் கோயில் உள்ளதால் கீழ்க்கண்ட பகுப்பின் பெயர் மாற்றப்பட்டது. தமிழ்நாட்டு புத்தர் கோயில்கள் என்ற வகையில் தனியாக பகுப்பு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.
  • சேலம் மாவட்டத்திலுள்ள புத்தர் கோயில்கள்‎ (காலி)
  • நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள புத்தர் கோயில்கள்‎ (காலி)
  • மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள புத்தர் கோயில்கள்‎ (காலி)

நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:05, 24 சூன் 2022 (UTC)[பதிலளி]