பகுப்பு பேச்சு:தமிழ்நாடு மாவட்ட வார்ப்புருக்கள்
Appearance
மாவட்ட ஊராட்சிகள் வார்ப்புரு திருத்தம்[தொகு]
மாவட்ட ஊராட்சிகள் வார்ப்புருக்களில் வட்டாரம் இதனை ஒன்றியம் என திருத்தலாமே ?--ஸ்ரீதர் (பேச்சு) 11:58, 11 நவம்பர் 2015 (UTC)
- block என்பது வட்டாரம். Panchayat union என்பது ஊராட்சி ஒன்றியம்.-நீச்சல்காரன் (பேச்சு)
- block, panchayat union இரண்டும் ஒரே பரப்பைக் குறிப்பவை தாம். வட்டாரம் என்பது மேலிருந்து கீழாக அரசின் பார்வையில் பிரிக்கப்பட்ட நிருவாக அலகுகள். ஊராட்சி ஒன்றியம் என்பது கீழிருந்து மேலாகப் பார்க்கும் பார்வை. ஊராட்சி ஒன்றியம் பற்றிய முதன்மைக் கட்டுரையில் இதனைக் குறிப்பிடலாம்.--இரவி (பேச்சு) 07:04, 12 நவம்பர் 2015 (UTC)
- விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 07:15, 12 நவம்பர் 2015 (UTC)