பகுப்பு பேச்சு:சீக்கியப் புனித நூல்
Appearance
தலைப்பு[தொகு]
பகுப்பு:சீக்கியப் புனித நூல்கள் என்று பகுப்பின் தலைப்பு அமைய வேண்டும். - - சா. அருணாசலம் (பேச்சு) 08:44, 19 ஆகத்து 2023 (UTC)
- சீக்கியர்களுக்கு குரு கிரந்த் சாகிப் எனும் ஒரே புனித நூல் மட்டுமே உள்ளது. ஒன்றிற்கு மேல் இருப்பின் நீங்கள் கூறியவாறு தலைப்பு இருக்கலாம் கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 08:56, 19 ஆகத்து 2023 (UTC)