உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு பேச்சு:கருநாடக இசைக்கருவிக் கலைஞர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Kanags: வணக்கம். Category:Carnatic instrumentalists என்பதற்கு இணையாக இந்தப் பகுப்பினை உருவாக்கியுள்ளேன். பெயர் பொருத்தமாக உள்ளதா என்பது குறித்து உங்களின் கருத்தினை அறிந்துகொள்ள விரும்புகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:51, 7 சூலை 2024 (UTC)[பதிலளி]

பொருத்தமாய் உள்ளது.--Kanags \உரையாடுக 11:05, 7 சூலை 2024 (UTC)[பதிலளி]

விளக்கம்

[தொகு]

தவில், நாதசுவரம், கஞ்சிரா, கடம், மிருதங்கம் ஆகிய கருவிகள் கருநாடக இசையில் மட்டும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே 'கஞ்சிரா இசைக் கலைஞர்கள்' என்பது போன்று பகுப்பின் பெயர் இருக்கும். சாக்சபோன், புல்லாங்குழல் ஆகியன இந்துத்தானி இசையிலும் பயன்படுத்தப்படுவதால், 'கருநாடக இசை புல்லாங்குழல் கலைஞர்கள்' என்பது போன்று பகுப்பின் பெயர் இருக்கும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:33, 7 சூலை 2024 (UTC)[பதிலளி]