உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு பேச்சு:கடல்வாழ் உயிரினங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பகுப்பு 2007 ஆம் ஆண்டு மயூரனாதனால் உருவாக்கப்பட்டது. அதே நோக்கமுள்ள மற்றொரு பகுப்போ, 2010 ஆம் ஆண்டு நற்கீரனால் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, அப்பகுப்பிலுள்ளவைகளை, இதில் இணைத்து விடலாமென்று எண்ணுகிறேன். பிறர் எண்ணங்களை அறிய விரும்புகிறேன். −முன்நிற்கும் கருத்து info-farmer (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. (17:47, 26 செப்டம்பர் 2013‎ நேரத்தில்)--உழவன் (உரை) 02:16, 30 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

இணையான ஆங்கிலப் பகுப்பு[தொகு]

@சத்திரத்தான்: இந்தப் பகுப்பு விக்கித்தரவில் தவறான ஆங்கிலப் பகுப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கவனித்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:42, 28 மே 2024 (UTC)[பதிலளி]

கடல்வாழ் விலங்குகள் எனும் புதிய பகுப்பினை உருவாக்கவேண்டிய தேவை உள்ளது எனக் கருதுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:45, 28 மே 2024 (UTC)[பதிலளி]

கடல்வாழ் விலங்குகள் என்பதற்கான ஆங்கில சொல்லாக்கம் Marine Animals என்பதாகும். ஆனால் இங்கு பொதுவான பொருளில் கடல்வாழ் உயிரினங்கள் எனும் பகுப்பு இணைக்கப்பட்டுள்ளது. உயிரினங்கள் எனும் போது தாவரங்கள், நுண்ணுயிரிகளையும் உள்ளடக்கியது. மேலும் கடல்வாழ் உயிரினங்கள் பகுப்பில் உள்ளடக்கிய பக்கங்கள் பெரும்பாலும் விலங்குகள் குறித்த தொகுப்புகளாகும். --சத்திரத்தான் (பேச்சு) 02:03, 28 மே 2024 (UTC)[பதிலளி]

@சத்திரத்தான்: பகுப்பு:கடல்வாழ் விலங்குகள், பகுப்பு:கடல்வாழ் உயிரினங்கள், பகுப்பு:நீர்வாழ் விலங்குகள், பகுப்பு:நீர்வாழ் உயிரினங்கள் ஆகியன விக்கித்தரவில் பொருத்தமான முறையில் இற்றைப்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுப்புகளில் செய்யவேண்டிய ஒழுங்கமைப்புப் பணிகளை இனிவரும் காலங்களில் செய்வோம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:04, 28 மே 2024 (UTC)[பதிலளி]

பரிந்துரை[தொகு]

- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:08, 28 மே 2024 (UTC)[பதிலளி]