பகுப்பு பேச்சு:ஊவா மாகாணத்தில் பார்வையாளர்களை ஈர்க்கும் இடங்கள்
Appearance
பகுப்பு:இலங்கையின் சுற்றுலாத் தலங்கள் என்ற பெரும் பகுப்பிற்கேற்ப ஊவா மாகாணத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் என்றவாறு தலைப்பிடலாம். @AntanO:--Kanags \உரையாடுக 21:55, 29 திசம்பர் 2015 (UTC)
- விருப்பம் அத்தோடு, ஒவ்வொரு மாகாணத்துக்கும், மாவட்டத்திற்கு ஆ.வி.யில் உள்ளபோல் உருவாக்கலாம் அல்லவா? --AntanO 10:54, 30 திசம்பர் 2015 (UTC)