உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு பேச்சு:ஊமைத் திரைப்படங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வசனமில்லாத் திரைப்படங்களை ஊமைப்படங்கள் எனும் இப்பகுப்பின் கீழ் இடலாமா?. ஊமைப்படம் என்றால் ஊமையைப் (மாற்றுத்திறனாளிகள்) பற்றிய படம் என்று ஆகிவிடுமா? விளக்கம் கூறவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:02, 6 சூன் 2016 (UTC)[பதிலளி]

ஊமைப் படங்கள் என்பது silent films க்கு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சொல். "ஊமையைப் (மாற்றுத்திறனாளிகள்) பற்றிய படம்" எனக் கருத்துக் கொள்ள வேண்டுமானால், ஊமைகளைப் பற்றிய திரைப்படங்கள் என எழுத வேண்டும்.--Kanags \உரையாடுக 10:17, 6 சூன் 2016 (UTC)[பதிலளி]
ஐயம் போக்கியதற்கு, நன்றிங்க --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:30, 6 சூன் 2016 (UTC)[பதிலளி]